12th Maths Extra 5 marks கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வு துறை 12th Result 2023 update Check Now

Table of Contents

12th Maths Extra 5 marks

12th Maths Extra 5 marks பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வு துறை அறிவித்துள்ளது.

12th Maths Extra 5 marks
12th Maths Extra 5 marks
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி, கடந்த 03ம் தேதி நிறைவு பெற்றது. பொதுத்தேர்வின் கடைசி நாளில், பிளஸ்-2 மாணவ-மாணவிகள் வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 10-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியில் சுமார் 48 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி அடுத்த மாதம் மே மாதம் 5-ந் தேதி வெளியிடப்படவுள்ளன.
12th Maths Extra 5 marks
12th Maths Extra 5 marks
இந்த நிலையில், கணித தேர்வில் வெளியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் விடை அளிக்க சிரமப்பட்டனர். இதனையடுத்து அந்த கேள்விக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வி எண் 47(b)-க்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சித்து இருந்தால் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: Content is protected !!