TN Ration shop salesman recruitment 2022@ www.tncsc.gov.in ரேஷன் கடை விற்பனையாளர்,கட்டுநர் காலிப்பணியிடங்கள் 2022

tn ration shop salesman recruitment 2022 தமிழக ரேஷன் கடை – ல் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் 

tn ration shop salesman Recruitment 2022 – Apply here for விற்பனையாளர் மற்றும் கட்டுநர் Posts – 4000 Vacancies – Last Date: 14.11.2022

தமிழக ரேஷன் கடை .லிருந்து காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 14.11.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join
TN Ration shop salesman recruitment 2022
TN Ration shop salesman recruitment 2022

நிறுவனம்: தமிழக ரேஷன் கடை 

பணியின் பெயர்: விற்பனையாளர் மற்றும் கட்டுநர் 

மொத்த பணியிடங்கள்: 4000

TN Ration Shop Job Vacancy 2022

  • கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்
  • விழுப்புரம் – 244 பணியிடங்கள்
  • விருதுநகர் – 164 பணியிடங்கள்
  • புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்
  • நாமக்கல் – 200 பணியிடங்கள்
  • செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்
  • ஈரோடு – 243 பணியிடங்கள்
  • திருச்சி – 231 பணியிடங்கள்
  • மதுரை – 164 பணியிடங்கள்
  • ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்
  • திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்
  • அரியலூர் – 75 பணியிடங்கள்
  • தென்காசி – 83 பணியிடங்கள்
  • திருநெல்வேலி – 98 பணியிடங்கள்
  • சேலம் – 276 பணியிடங்கள்
  • கரூர் – 90 பணியிடங்கள்
  • தேனி – 85 பணியிடங்கள்
  • சிவகங்கை – 103 பணியிடங்கள்
  • தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்
  • ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்
  • பெரம்பலூர் – 58 பணியிடங்கள்
  • கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்
  • திருவாரூர் – 182 பணியிடங்கள்

தகுதி:

விற்பனையாளர்: மேல்நிலை வகுப்பு (+2 தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டுநர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள்‌ நேர்முகத்‌ தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையிலும்‌, விண்ணப்பதாரர்‌ சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும்‌, விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் 14.11.2022 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.11.2022

மாவட்டத்தின் பெயர்NotificationApply Link
கோயம்புத்தூர்Download HereApply Here
விழுப்புரம்Download HereApply Here
விருதுநகர்Download HereApply Here
புதுக்கோட்டைDownload HereApply Here
நாமக்கல்Download HereApply Here
செங்கல்பட்டுDownload HereApply Here
ஈரோடுDownload HereApply Here
திருச்சிDownload HereApply Here
மதுரைDownload HereApply Here
ராணிப்பேட்டைDownload HereApply Here
திருவண்ணாமலைDownload HereApply Here
அரியலூர்Download HereApply Here
தென்காசிDownload HereApply Here
திருநெல்வேலிDownload HereApply Here
சேலம்Download HereApply Here
கரூர்Download HereApply Here
தேனிDownload HereApply Here
சிவகங்கைDownload HereApply Here
தஞ்சாவூர்Download HereApply Here
ராமநாதபுரம்Download HereApply Here
பெரம்பலூர்Download HereApply Here
கன்னியாகுமரிDownload HereApply Here
திருவாரூர்Download HereApply Here
வேலூர்Download HereApply Here
மயிலாடுதுறைDownload HereApply Here
திருப்பத்தூர்Download HereApply Here
கள்ளக்குறிச்சிDownload HereApply Here
திருப்பூர்Download HereApply Here
நீலகிரிDownload HereApply Here
சென்னைDownload HereApply Here
தருமபுரிDownload HereApply Here
tn ration shop salesman recruitment 2022

Eligibility Criteria for www.tncsc.gov.in Recruitment 2022

Ration Shop Salesman Qualification

Post NameQualifications
SalesmanHSC (12th Std Pass) should be able to read and write Tamil Language
PackerSSLC (10th Std Pass) should be able to read and write Tamil Language
Ration Shop Salesman Qualification

Ration Shop Salesman Age Limit

Post NameAge Limit
Salesman and Others18-35 years
Ration Shop Salesman Age Limit

Application Fees

Tamilnadu Ration Kadai jobs 2022 as follows Application Fees.

  • Salesperson / Salesman – Rs.150/-
  • Packer / Sales Assistant – Rs.100/-
  • There is no fee for SC/SCA/ST/PwD candidates.

tn Ration shop Salesman Salary in tamilnadu :

Post NameSalary
Salesman1st-year salary Rs.5000 pm in consolidated pay ; 2nd year onwards IDA 4300 – 12000 plus allowances
Packer1st-year salary Rs.4250 pm in consolidated pay ;2nd year onwards IDA 3900 – 11000 plus allowances.
tn Ration shop Salesman Salary in tamilnadu

Selection Procedure

TN Ration Shop Vacancy 2022

  • Short Listing
  • Interview
TN Ration Shop Recruitment

How to Apply For TN Ration Shop Salesman & Packer

  • Candidates can open the official website.
  • Then find the career/recruitment page on the menu bar.
  • Click the official notification download and read carefully.
  • Fill in all the particulars without any errors.
  • Finally, submit Your Application.

Important Dates

Start Date to Apply 13.10.2022
Last Date to Apply 14.11.2022
tn Ration shop Salesman apply Last Date

Important Links

tncsc recruitment 2022
tncsc recruitment 2022

TN Ration Shop Job notification pdf is as follows their,

Notification pdf

Application Form

Official Website

How to Apply Tamilnadu Ration Shop Jobs?

Apply Online Method.

When Last Date for apply TN Ration Shop Job?

The Last date for Apply the Ration shop Job is 14.11.2022

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!