Today rasi palan in tamil இன்றைய ராசி பலன்கள் – செப்டம்பர் 29, 2022 வியாழக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் – செப்டம்பர் 29, 2022 வியாழக்கிழமை Today rasi palan in tamil

தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, புரட்டாசி 12
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

சுக்ல பக்ஷ சதுர்த்தி – Sep 29 01:27 AM – Sep 30 12:09 AM

சுக்ல பக்ஷ பஞ்சமி – Sep 30 12:09 AM – Sep 30 10:35 PM

நட்சத்திரம்

விசாகம் – Sep 29 05:52 AM – Sep 30 05:13 AM

அனுஷம் – Sep 30 05:13 AM – Oct 01 04:19 AM

கரணம்

வனசை – Sep 29 01:28 AM – Sep 29 12:50 PM

பத்திரை – Sep 29 12:50 PM – Sep 30 12:09 AM

பவம் – Sep 30 12:09 AM – Sep 30 11:24 AM

யோகம்

விஷ்கம்பம் – Sep 29 03:06 AM – Sep 30 12:56 AM

ப்ரீதி – Sep 30 12:56 AM – Sep 30 10:32 PM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:11 AM
சூரியஸ்தமம் – 6:08 PM

சந்திரௌதயம் – Sep 29 8:51 AM
சந்திராஸ்தமனம் – Sep 29 8:55 PM

அசுபமான காலம்

இராகு – 1:39 PM – 3:09 PM
எமகண்டம் – 6:11 AM – 7:41 AM
குளிகை – 9:10 AM – 10:40 AM

துரமுஹுர்த்தம் – 10:10 AM – 10:58 AM, 02:57 PM – 03:45 PM

தியாஜ்யம் – 09:04 AM – 10:36 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:46 AM – 12:34 PM

அமிர்த காலம் – 08:39 PM – 10:13 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:35 AM – 05:23 AM

ஆனந்ததி யோகம்

வர்தமானம் Upto – 05:13 AM
அனந்தம்

வாரசூலை

சூலம் – South
பரிகாரம் – தைலம்


வியாழன் ஹோரை

காலை

06:00 – 07:00 – குரு – சுபம்
07:00 – 08:00 – செவ் – அசுபம்
08:00 – 09:00 – சூரி – அசுபம்
09:00 – 10:00 – சுக் – சுபம்
10:00 – 11:00 – புத – சுபம்
11:00 – 12:00 – சந் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சனி – அசுபம்
01:00 – 02:00 – குரு – சுபம்
02:00 – 03:00 – செவ் – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சூரி – அசுபம்
04:00 – 05:00 – சுக் – சுபம்
05:00 – 06:00 – புத – சுபம்
06:00 – 07:00 – சந் – சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.


ராசிபலன்

29-09-2022

Today rasi palan in tamil
Today rasi palan in tamil

🔯 மேஷம் -ராசி: 🐐
எதிர்பாராத சில புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். மதியம் முதல் சந்திராஷ்டமம் ஆரம்பமாவதால் கவனமும் பொறுமையும் அவசியம். சமூக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளியூர் பயணங்களில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். குழப்பம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐️அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.
⭐️பரணி : ஈடுபாடு உண்டாகும்.
⭐️கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
════════════════

Today rasi palan in tamil

🔯 ரிஷபம் -ராசி: 🐂
சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்காலம் தொடர்பான சேமிப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். பணிவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

⭐️கிருத்திகை : சேமிப்பு அதிகரிக்கும்.
⭐️ரோகிணி : பொறுப்புகள் மேம்படும்.
⭐️மிருகசீரிஷம் : தீர்ப்பு கிடைக்கும்.
════════════════

Today rasi palan in tamil

🔯 மிதுனம் -ராசி: 👫
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபார பணிகளில் இருப்பவர்கள் சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் விரிவடையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.

⭐️மிருகசீரிஷம் : இலக்குகள் பிறக்கும்.
⭐️திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️புனர்பூசம் : ஒற்றுமை மேம்படும்.
════════════════

Today rasi palan in tamil

🔯 கடகம் -ராசி: 🦀
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவமும், சோர்வும் உண்டாகும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனதில் பெற்றோர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️புனர்பூசம் : சோர்வு உண்டாகும்.
⭐️பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️ஆயில்யம் : மாற்றமான நாள்.
════════════════

Today rasi palan in tamil

🔯 சிம்மம் -ராசி: 🦁
தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எழுத்து சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

⭐️மகம் : முன்னேற்றமான நாள்.
⭐️பூரம் : கவனத்துடன் செயல்படவும்.
⭐️உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
════════════════

Today rasi palan in tamil

🔯 கன்னி -ராசி: 🧛‍♀️
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். விருத்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️உத்திரம் : நம்பிக்கை ஏற்படும்.
⭐️அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.
⭐️சித்திரை : சாதகமான நாள்.
════════════════

Today rasi palan in tamil

🔯 துலாம் -ராசி: ⚖
மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். வேலை மாற்றம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்‌.

⭐️சித்திரை : பிரச்சனைகள் நீங்கும்.
⭐️சுவாதி : காலதாமதம் உண்டாகும்.
⭐️விசாகம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
════════════════

Today rasi palan in tamil

🔯 விருச்சிகம் -ராசி: 🦂
குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️விசாகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
⭐️அனுஷம் : சோர்வு உண்டாகும்.
⭐️கேட்டை : நெருக்கடியான நாள்.
════════════════

Today rasi palan in tamil

🔯 தனுசு -ராசி: 🏹
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதில் ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். கல்வி பணிகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தடைகள் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

⭐️மூலம் : புத்துணர்ச்சியான நாள்.
⭐️பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️உத்திராடம் : சுறுசுறுப்பான நாள்.
════════════════

Today rasi palan in tamil

🔯 மகரம் -ராசி: 🐴
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️திருவோணம் : மதிப்பு மேம்படும்.
⭐️அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
════════════════

Today rasi palan in tamil

🔯 கும்பம் -ராசி. ⚱
எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான வர்த்தக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். ஆசைகள் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️அவிட்டம் : உதவி கிடைக்கும்.
⭐️சதயம் : கவனம் வேண்டும்.
⭐️பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
════════════════

Today rasi palan in tamil

🔯 மீனம் -ராசி: 🐠
அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். புதிய முயற்சிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். மதியம் வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும் பொறுமையும் அவசியம். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆக்கம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
⭐️உத்திரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
⭐️ரேவதி : புரிதல் ஏற்படும்.

website Link 1

website Link 2

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!