திருவாரூர் ஆழி தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மார்ச் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்

11-ஆம் வகுப்பு பொது தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலின் பங்குனி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது .அதன் நிறைவாக ஆழி தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் பெறுவார்கள்.

தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்