TNEB Link Aadhar latest News |TNEB க்கு ஆதார் இணைப்பு முக்கியமான அறிவிப்பு 2022
TNEB Link Aadhar latest News ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருக்கும் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை இணைக்க முடியுமா என மின்வாரிய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். …