TNEB Link Aadhar latest News ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருக்கும் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை இணைக்க முடியுமா என மின்வாரிய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Aadhar link with TNEB
தமிழகம் மின்வாரியம் நுகர்வோர்களின் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தெரிவித்துள்ளது. அத்துடன், இதற்கான பணியையும் தொடங்கியுள்ளது. இதன்படி, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்நுகர்வோரின் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. Aadhar Link to EB
Aadhaar link with tangdeco
சில மின்நுகர்வோர் ஒரு வீட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பை பெற்றுள்ளனர். மேலும், சிலர் ஒரே பெயரில் நான்கைந்து வாடகை வீடுகளுக்கு மின்இணைப்பை பெற்றுள்ளனர். இந்நிலையில், மின்நுகர்வோர் தங்கள் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகளுக்கு ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். Aadhar Link to EB
TNEB LINK Aadhar
இது குறித்து கேட்டபோது, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: நுகர்வோருக்கு மின்வாரியம் வழங்கிவரும் மானியத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்டமின்இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின்இணைப்புகளுக்கும் தனது ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். இதில் பிரச்சினை ஏதும் கிடையாது. Aadhar Link to EB
Aadhaar link with EB online
அதேபோல, வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் பட்சத்தில், அந்த வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்கள்ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைக்கலாம். இதற்கான வசதிகளும் மின்வாரிய இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன. Aadhar Link to EB
tneb aadhaar link online
https://nsc.tnebltd.gov.in/adharupload/
Information to consumers Aadhar Link to EB
1.The aadhar linking with Service number is presently for Domestic,Powerloom,Agriculture and Hut services alone.
2.The aadhar card shall be uploaded in .jpg/.jpeg format of size 300KB
3.The service connection number shall be entered in the format as received by SMS or as printed in the receipt.
(please clickhere to view these formats)
SMS received
tneb aadhaar upload
To know your Consumer No
tneblted aadhaar upload
To know your Service No
Tangedco has begun the process of linking domestic consumers’ electricity service connection with their Aadhaar, in line with the government order issued recently which made it compulsory to continue to get subsidy.
tneb aadhaar link last date
USEFUL LINKS
EXTERNAL LINKS
CONTACT US
NPKRR Maaligai
144, Annasalai, Chennai 600002
Tamilnadu, India
Phone: +91 44 2852 0131
Aadhar link to EB latest News
tneb aadhaar link online, tneb aadhaar upload, tneb aadhaar link last date, tneblted aadhaar upload,
