BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு மாத ஊதியம், காலி பணியிடம், முழு விவரம் BEL New Recruitment 2024 Notification Out

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு மாத ஊதியம், காலி பணியிடம், முழு விவரம்

BEL New Recruitment 2024 Notification Out

BEL New Recruitment 2024 Notification out : மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் BEL நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது இப்பணிக்கு தகுதியான நபருக்கு மாதம் ஊதியமாக ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் Rs.1,40,000/- வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் தற்போது வெளியாகி உள்ள இந்த பணியின் பெயர் மெடிக்கல் ஆபீஸர் பணியின் பெயர் Medical Officer

BEL New Recruitment 2024 Notification Out
BEL New Recruitment 2024 Notification Out

BEL Recruitment 2024 Notification

நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
BEL காலிப்பணியிடங்கள்:

Medical Officer பணிக்கென 02 பணியிடங்கள் BEL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join
Medical Officer கல்வி தகுதி:

இந்த BEL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BEL வயது வரம்பு:

01.03.2024 அன்றைய தேதியின் படி, Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Medical Officer சம்பளம்:

இந்த BEL நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

BEL தேர்வு முறை:

Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Officer விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.708/-

BEL விண்ணப்பிக்கும் முறை:

இந்த BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.03.2024) அனுப்ப வேண்டும்.

BEL New Recruitment 2024 Notification Out
BEL New Recruitment 2024 Notification Out

Download Notification Link

Download Application Form Link

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!