Diploma Result April 2022 Tamil Nadu
Diploma Result April 2022 Tamil Nadu , TNDTE Diploma Result April 2022 | Diploma Result June 2022, TNDTE Department will ready to announce the Diploma Even Semester Result at their official website www.tndte.gov.in. All the students who participate in the Exams can download their results from here after the official announcement. The DOTE, Tamilnadu conducts the diploma exams twice time in a year. The TNDTE 1st, 3rd, 5th Semester Result and 2nd, 4th, 6th Semester Result 2022 is release in August 2022 month and exams are held in June month 2022.

The Tamil Nadu Directorate of Technical Education (DOTE) recently conducted the 2nd, 4th, 6th semesters exams for Diploma/Polytechnic courses in the month of June. Now the board is getting ready to release the TNDTE Diploma April Results on our official site. The aspirants who attended the sem exam are informed to start viewing their respective results. The association finally released DOTE Exam Result 2022 in the month of July.
Diploma Result 2022 Tamil nadu
Name of the Examination Board | Directorate of Technical Education (DOTE) |
Category | Diploma Exam Result, Polytechnic Exam Result |
Month of Exam | June 2022 – July 2022 |
Regular Semester | Even Semester – 2,4,6 |
Arrear Semester | Odd Semester – 1,3,5 |
Scheme | M and N Scheme |
Mode of Exam | Offline |
Diploma Result 2022 Date | August 2022 |
Diploma Result 2022 Link | Soon |
Tamil nadu Diploma Result April 2022 Date
Every year many students of the Polytechnic in Tamil Nadu after writing their odd semesters exam start desperately searching for the TN DOTE Polytechnic 2nd Sem Result 2022. For aspirants, we have mentioned the essential information on TNDTE Polytechnic Result 2022, Method to know TNDTE Diploma Result Even Semester Result 2022 & assumption date for the release of TNDTE Result for Polytechnic.
Join our Groups | |
join |
Polytechnic Result April 2022
Director of Technical Education, Tamil Nadu has conducts the TNDTE Even 2nd, 4t, 6th Semester Exam in Apr/ May month and the result will be released in Jul/ Aug month. The students who appear in the exam can get their TNDTE Diploma Even Semester Result 2022 through the official website. If students facing any type of difficulty downloading their results, kindly read the article carefully to get the direct result link which is provided below in the article.
How to check TNDTE Diploma Result April 2022?
- Visit the TNDTE official Website whose the direct link provided below.
- On the homepage search the Diploma Result option by scrolling the website.
- Click on the Diploma Result option.
- A Result page will be open on the screen.
- Enter the registration number and select the scheme.
- Then click on submit button.
- Your TNDTE Diploma Result appears on the screen.
- Check the result carefully and take a printout or download it for future use.
TNDTE Diploma April 2022 Result Link

1.Link 1
2. Link 2
3. Link 3
Diploma Result 2022 Tamilnadu
டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவருக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 2021
Diploma Result 2022 Tamilnadu
டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவருக்கான வாரிய தேர்வுகள் ஆனது பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதியில் நிறைவடைந்தது.
இந்தத் தேர்வானது கூகுள் கிளாஸ் ரூம் வழியாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு தேர்வானது நடைபெற்றது. (கருத்தியல் தேர்வு) செய்முறை தேர்வானது ஆஃப்லைன் மூலம் கல்லூரியில் நேரடியாக மாணவர்கள் கலந்துகொண்டு செய்முறை தேர்வு எழுதினர்.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த தேர்வானது மாணவர்களுக்கான முதல் பருவம் மூன்றாம் பருவம் ஐந்தாம் பருவம் ஏழாம் பருவம் மற்றும் அரியர் தேர்வு கிரேஸ் தேர்வு அக்டோபர் 2021 ஆம் ஆண்டுக்கு நடைபெற்றது.
இந்தத் தேர்வானது N-Scheme மாணவர்களுக்கு 100 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாள் மூலம் தேர்வு நடைபெற்றது.
M-Scheme மாணவர்களுக்கு 75 மதிப்பெண் கொண்ட வினாத்தாள் மூலமாகவும் தேர்வு நடைபெற்றது.
25 மதிப்பெண் ஆனது அகமதிப்பீடு மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
Diploma Result 2022 Tamilnadu
Result Date 2nd Week of April check tndteDiploma Exam Result 2022
Diploma Exam Result link
Diploma Result February 2022
Diploma Result October 2022
Individual Result link October 2021
டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான Diploma certificate and Mark sheet பற்றிய முக்கிய அறிவிப்பு
Diploma Certificates – Regular/Withheld April 2020, October 2020 – First week of April
Consolidated & Provisional certificates Withheld April 2021, – First week of April
Mark sheets – First week of April
Diploma Certificates – Regular/Withheld April 2021 – last week of April
ஏப்ரல் 2020 மற்றும் அக்டோபர் 2020 காண தேர்வுகளை டிசம்பர் 2020 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
3.Diploma Certificate
என அனைத்து வகை சான்றிதழ்களும் அந்தந்த கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களுக்கு முதற்கட்டமாக Provisional certificate மற்றும் Consolidated Mark sheet வழங்கப்பட்டது.
தற்போது இந்த மாணவர்களுக்கான பட்டயப் படிப்பு சான்றிதழ் Diploma Certificate வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த மாணவர்கள் தங்கள் கல்லூரியை தொடர்புகண்டு உங்கள் மதிப்பெண் சான்றிதழை வாங்கிக்கொண்டு செல்லலாம்.
இன்னும் இந்த மாணவனுக்கு பருவ தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் தனித்தனியாக வழங்க வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மதிப்பெண் சான்றிதழ கிடைக்க
நீண்ட நாட்கள் ஆகலாம் என தகவல்.
April 2021 Exam Mark sheet
தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பாக மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் ஒவ்வொரு கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அதில் முதல்கட்டமாக மாணவர்களுக்கு
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
3.Diploma Certificate
4.Semester Mark sheet
என வழங்கப்பட்டு வருகின்றது.
கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
என இந்த இரண்டு வகையான மதிப்பெண் சான்றிதழ் ஆனது முதற் கட்டமாக ஏப்ரல் 2021 க்கு தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
தற்போது இந்த இரண்டு வகையான மார்க்சீட் களும்
Anna university Result 2021 link
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
முதற் கட்டமாக ஏப்ரல் 2021 பகுதிநேர பட்டயப்படிப்பு படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு மாணவர்களுக்கும் இந்த சான்றிதழ வழங்கப்பட்டது.
தற்போது இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 2021 காண தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதி அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற ஏப்ரல்2021 பட்டைய படிப்பு முடிக்கும் ரெகுலர் மாணவர்களுக்கு மட்டும் தற்போது
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
கல்லூரிகளுக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வந்துள்ளது. இதில் பெரும்பாலான கல்லூரிகளில்
இந்த இரண்டு சான்றிதழ்களும் சென்றடைந்து விட்டது என்ற உறுதியான தகவலும் கிடைத்துள்ளது.
Diploma Exam December 2020 Marksheet update Click
எனவே மாணவர்கள் . மீதமுள்ள மாணவர்கள் நீங்கள் தங்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு உங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வந்து விட்டதா என்பதை உறுதி செய்து கொண்டு கல்லூரிக்கு சென்று தங்கள் சான்றிதழ்களை வாங்கிக் கொள்ளவும்.
Polytechnic Result 2021
Semester Mark sheet:
தற்போது கல்லூரிகளுக்கு மாணவர்களின் Grace chance மாணவர்களுக்கு Semester Mark Sheet அஞ்சலகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
Diploma N-Scheme Syllabus Download pdf link
இந்த Semester Mark sheet ஒவ்வொரு பகுதியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
இதன் முதற் பகுதியாக D-Scheme, G-Scheme, J-Scheme மாணவர்களுக்கும்
K-Scheme Register No. 23 முதல் 29 வரை ஆரம்பிக்கக் கூடிய மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு Semester Mark sheet DOTE மூலம் கல்லூரி வாரியாக அனுப்பி வைக்கப்படுகின்றது.
எனவே மாணவர்கள் தங்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு தங்களுடைய Semester Mark sheet வந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு கல்லூரிக்கு சென்று தங்கள் சான்றிதழை வாங்கிக் கொள்ளவும்.
Diploma Mark sheet:
பட்டய சான்றிதழ் Diploma mark sheet Print செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது. எனவே இரண்டு மாதங்களுக்குள் கல்லூரிகளுக்கு Diploma Mark sheet அனுப்பி வைக்கப்படும் என தெரிகின்றது.
Semester Marksheet:
டிப்ளமோ மாணவர்களுக்கான Combined Mark sheet ஆனது October 2019 முதலிருந்தே வழங்கப்படாமல் உள்ளது. எனவே இந்த மதிப்பெண் சான்றிதழ் கிடைப்பதற்கு கால அவகாசம் அதிகமாகும் என தெரிகின்றது மேலும் தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் ஆனது ஆன்லைனில் வாங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Diploma Mark Sheet Today News
Diploma mark sheet latest update