10th, +2 மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பு | SSC Recruitment 2021

SSC Recruitment 2021

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில்  மூலமாக காலியாக உள்ள Phase-IX/2021/Selection Posts – Multi Tasking Staff (MTS), Office Attendant, Canteen Attendant, Field Attendant, Laboratory Assistant, Personal Assistant, Fieldman, Textile Designer, Scientific Assistant, Technical Assistant, Junior Engineer, Farm Assistant, Deputy Ranger, Draftsman, Cleaner, Technical Operator, Laboratory Attendant, Assistant Photographer, Sub Inspector (Draftsman), Work Shop Attendant, Inspector (Computer), ASI (Radio Technician), Head Constable (Telephone Exchange Operator), Textile Designer, Medical Attendant, Lady Medical Attendant, Laboratory Assistant, X-Ray Technician, Junior Computer, Investigator Grade-II, Assistant Store Keeper, Technical Officer, Conservation Assistant, Stockman, Accountant, Occupational Therapist, Scientific Assistant, Lady Health Visitor, Pharmacist, Medical Laboratory Technologist, Nursing Officer, Lady Medical Attendant, Lascar, Radiographer & Various Posts  ஆகிய பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 3,261 பணியிடங்கள் உள்ள நிலையில், இப்பணிகளுக்கு   தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

மொத்த பணியிடங்கள்:

3261 பணியிடங்கள்

Name of Post No. of Post
SSC ER Region 800
SSC KKR Region 117
SSC MPR Region 137
SSC NR Region 1159
SSC NWR Region 618
SSC SR Region 159
SSC WR Region 271
Total 3261

கல்வித் தகுதி  & ஊதியம்: 

1. Phase-IX – 10th, 12th, Any Degree

For detailed information on categories of Posts, Age Limit,  Qualification & Pay Scale please click here: https://ssc.nic.in/Portal/SelectionPostDetails

தேர்வு கட்டணம்

General & OBCRs. 100

SC / ST / Women Candidatesதேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது 

விண்ணப்பிக்கும் முறை :

Staff Selection Commission (SSC) சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  https://ssc.nic.in/ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை  பூர்த்தி செய்து 24/09/2021 முதல் 25/10/2021 குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :

25/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க – இங்கு கிளிக் செய்யவும்

இத்தேர்வுக்கான அறிவிப்பு ஆணை பெற  – இங்கு கிளிக் செய்யவும்

இத்தேர்வு குறித்து மேலும் விவரங்களை பெற – இங்கு கிளிக் செய்யவும்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!