TNDTE Diploma Result October 2022 dte.tn.gov.in Direct link Check Now | tamilanzone

TNDTE Diploma Result October 2022 / November 2022

TNDTE Diploma Result October 2022 / November 2022 Polytechnic Result October 2022 tamilnadu TNDTE தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது டிப்ளமோ மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகளை நடத்தி வருகிறது. TNDTE Diploma Result October 2022

Diploma Result 2023 Tamil nadu today latest update Click 

Diploma Result 2023 Tamil nadu latest update 

TNDTE Diploma Result October 2022 tamilnadu

Diploma October 2022 Theory Exam எழுத்து தேர்வு ஆனது 25.11.2022 அன்று தேர்வானது தொடங்கப்பட்டு 17.12.2022 அன்று வரை முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அரிய தேர்வு எழுதக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் எழுத்து தேர்வானது முடிவடைந்தது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join
TNDTE Diploma Result october 2022
TNDTE Diploma Result october 2022

Diploma Result October 2022

Diploma / Polytechnic Practical Exam 13.12.2022 முதல் 12.01.2023 வரையில் அனைத்து மாணவர்களுக்குமான செய்முறை தேர்வுகள் ஆரியர் மற்றும் ரெகுலர் தேர்வுகளானது நடைபெற்று முடிந்தது அனைத்து பருவ மாணவனுக்கும்.

இந்தத் தேர்வானது அனைத்து மாணவர்களுக்கும் ஆஃப்லைன் முறையில் தேர்வானது நடைபெற்றது எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் என அனைத்து தேர்வுகளும் ஆப்லைன் முறையில் இந்த பருவமானது நடைபெற்றது.

Diploma Paper valuation October 2022 டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான அக்டோபர் 2022 மற்றும் நவம்பர் 2022 எழுத்து தேர்வு நடைபெற்ற அனைத்து மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணியானது ஜனவரி 3ஆம் தேதி ஆனது துவங்கி ஒரு வார காலத்தில் விடைத்தாள் திருத்தும் பணியானது நிறைவடைந்து மாணவர்களுக்கான எழுத்து தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது

Diploma Exam Result October 2022

டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகளை தொடர்ந்து மாணவர்களுக்கான அக மதிப்பெண் Internal Marks ஆனது வழங்கப்பட்டு இந்த மதிப்பெண்கள் ஆனது தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் வெப்சைட் மூலம் ஆன்லைனில் செலுத்தப்பட்டது.

Diploma Results 2023 அக்டோபர் 2022 இல் நடைபெற்ற வாரியத் தேர்வுக்கான செய்முறை தேர்வு சம்பந்தமான அனைத்து ஆவணங்கள் Documents அனைத்தையும் தொழில்நுட்ப கல்வியைக் கருத்தில் 19 1 2022 முதல் 23 1 2022 குள் அனைத்து கல்லூரிகளும் சமர்ப்பிக்க வேண்டுமென தொழில்நுட்பக் கல்வி இயக்கங்கள் DOTE உத்தரவிட்டது. எனவே அனைத்து கல்லூரிகளும் அந்த பணியை நிறைவு செய்து முடித்துள்ளனர்.

Polytechnic Result 2023 டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேர்வு தொடர்பான அனைத்து பணிகளையும் கல்லூரிகள் நிறைவு செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு தொழில்நுட்ப கல்விமானது தற்போது மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இன்றைய தேர்வு முடிவு அப்டேட் Diploma Result Today update தொழில்நுட்ப கல்வி இயக்கமானது தற்போது மாணவர்களுக்கு கல்லூரிகள் வழங்கப்பட்டஇன்டனல் மார்க் அகம மதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் மற்றும் எழுத்து தேர்வு மதிப்பெண்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளை DOTE கம்ப்யூட்டர் சென்டர் மூலம் செய்து வருகின்றது.

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 உங்களுக்கு எப்படி உள்ளது

Diploma Result 2023 Date

Diploma Result 2023 Date tamilnadu தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது தங்களுடைய தேர்வு முடிவுகளை அக்டோபர் 2022 வாரிய தேர்வு முடிவு Diploma Result 2023 Date 24 ஜனவரி அன்று வெளியிடும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. எனவே தேர்வு முடிவு ஆனது அன்று தேர்வு முடிவுகளை வெளியிட அனைத்து பணிகளும் நிறைவடைந்திருந்தால் திட்டமிட்டபடி ஜனவரி 24 இல் வெளியாகலாம்.

திட்டமிட்டபடி தேர்வு முடிவுகளை அறிவிக்கும் பணியானது நிறைவு செய்யப்படவில்லை எனில் அந்த பணிகள் நிறைவடைந்த பின்பே தேர்வு முடிவுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்கமானது வெளியிடும் எனவே ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் அல்லது பிப்ரவரி மாதத்தின் முதலில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புகள் இருக்கலாம்.

எனவே டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான அக்டோபர் 2022 முதல் பருவம் மூன்றாம் பருவம் ஐந்தாம் பருவம் மற்றும் அரியூர் மாணவர்களுக்கான தேர்வு முடிவு ஆனது எந்த மாதம் ஜனவரி 24ஆம் தேதி முதல் எந்த நேரத்திலும் தேர்வு முடிவானது தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் மூலம் வெளியிடலாம்.

டிப்ளமோ தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கான லிங்கை கீழே கொடுத்துள்ளோம் அந்த ரிசல்ட் லிங்க் மூலம் தேர்வு முடிவுவானது ரிசல்ட் வெளியானவுடன் நீங்கள் அந்த லிங்க் மூலம் உங்களுடைய தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

23.01.2023 Diploma Result 2023 update : இன்று 23 ஜனவரி அனைத்து பல வகை தொகுப்பாக கல்லூரிகள் அதாவது பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து தொழில்நுட்ப கல்வியை கருத்துக்கு அளிக்க வேண்டிய செய்முறை தேர்வு தொடர்பான அனைத்து டாக்குமெண்ட்களும் Documents கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது. தொடர் அப்டேட்டுகளுக்கு join our whatsapp Goup

24.01.2023 Diploma Result 2023 update : இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என ஏற்கனவே தொழில்நுட்ப கல்வி இயக்ககம் DOTE ஆனது அறிவித்திருந்தது. எனவே இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் தொடர்பான அப்டேட்டுகளுக்கு இந்த website 1. https://tamilanzone.com/  website2. https://informationintamil.xyz/ தொடர்ந்து பார்க்கவும். whatsapp Link https://chat.whatsapp.com/DQsCcdyEFjZ42cGtFCyLTS

BharOs vs Android os 

24.01.2023 Evening Diploma Result 2023 update : இதுவரை இன்று தேர்வு முடிவு வெளியாகவில்லை வந்தாள் உடனே தெரிவிக்கப்படும்.

ரிசல்ட் அப்டேட் பற்றி தினமும் தெரிந்துகொள்ள நம்முடைய உடைய வாட்சப் whatsapp Link மற்றும் டெலிகிராம் Telegram link குரூப் மூலம் தினமும் பகிரவுள்ளோம் ஏறவே நம்முடைய வாட்ஸப் மற்றும் டெலிகிராம் குரூப்பை தங்கள் நண்பர்களுக்கு பகிரலாம்.

Join our whatsapp Group Click

Diploma Result October 2022 Tamil nadu

 

Name of the Examination Board Directorate of Technical Education (DOTE)
Category Diploma Exam Result, Polytechnic Exam Result
Month of Exam October / November / 2022
Regular Semester Odd Semester – 1,3,5
Arrear Semester Even Semester – 2,4,6
Scheme M and N Scheme (Regular)
Mode of Exam Offline
Diploma Result 2023 Date                 January 30th or 31st 2023
Diploma Result latest update Click 

TNDTE Diploma Result 2023 TNDTE Department will ready to announce the Diploma Odd/ Even Semester Result at their official website www.dte.tn.gov.in. All the students who participate in the Exams can download their results from here after the official announcement. The DOTE, Tamilnadu conducts the diploma exams twice time in a year. The TNDTE Odd 1st, 3rd, 5th Semester Result 2023 is announced in Mar/ Apr month and the Odd Sem Exams are held in Nov/ Dec month. Whereas TNDTE Even 2nd, 4th, 6th Semester Result 2023 is release in Aug/ Sep month and exams are held in Apr/ May month.

Join our whatsapp Group Click

Latest Update: www.tndte.gov.in Diploma Result 2023

Directorate of Technical Education, Tamil Nadu Department has organizes the Polytechnic Diploma Courses 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th Semester Exams in Morning/Evening Shift for every session. An enormous number of students have appeared in the exams at different exam centers across Tamilnadu State. The TNDTE Diploma Result 2023 is announced by the Director of Technical Education on the official website. To check the TNDTE Polytechnic Diploma Courses Result will be available only online on the official website. The students can check the result using enrollment number, hall ticket number, roll number and Dob details.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: Content is protected !!