TNPSC Junior Scientific officer 2023
TNPSC Junior Scientific officer 2023 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு இன்றே விண்ணப்பிக்கலாம் TNPSC Junior Scientific officer 2023.

TNPSC Junior Scientific officer 2023 Notification

Join our Groups | |
join |
TNPSC JSO Apply online 2023
TNPSC Junior Scientific officer 2023 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு இன்றே விண்ணப்பிக்கலாம் TNPSC Junior Scientific officer 2023
TNPSC Junior Scientific officer 2023 |
Apply Link Click |
TNPSC Junior Scientific officer 2023 Exam Date
23.07.2023
TNPSC Junior Scientific officer 2023 Apply Date
27.04.2023
TNPSC Junior Scientific officer 2023 Apply Last Date
26.05.2023
Government Job Alert Whatsapp Group | Join |
TNPSC என்றால் என்ன?
TNPSC என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். அரசுப்பணியாளர் தேர்வாணையம் (PSC – Public Service Commission) இந்திய அரசால் அமைக்கப்பட்டது. அந்தந்த மாநிலத்தின் பொது சேவையில் பணியாளர்களை சேர்ப்பதற்கான பொறுப்பு அந்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. டி.என்.பி.எஸ்.சி.க்கு நான்கு தொடர்ச்சியான தேர்வுகள் உள்ளன. அவை குழு 1, குழு 2, குழு 3 மற்றும் குழு 4. குழு 5,6,7,8 தேர்வுகள் உள்ளன. அவை நேர்காணல் இடுகை மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் (குழு 2 அ).
Tamil Nadu Public Service Commission:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission-TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929-இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission. மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957-இல் இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” என்று மாறிவிட்டது.
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் |
சுருக்கம் | TNPSC |
வலைத்தளம் | www.tnpsc.gov.in |
உருவாக்கம் | 1929 |
வகை | அரசு |
தலைமையகம் | சென்னை |
நோக்கம் | அரசுப் பணிக்கு தேர்வு செய்தல் |
முகவரி | தமிழ்நாடு பப்ளிக் சர்விஸ் கமிஷன் TNPSC சாலை, V.O.C.Nagar, பார்க் டவுன், சென்னை-600003, தமிழ்நாடு, இந்தியா |
சேவைப் பகுதி | தமிழ்நாடு |