4000 காலியிடங்கள் நேரடி வேலை தேர்வு கிடையாது மாவட்ட வேலைவாய்ப்பு 4000 Vacancies Direct Recruitment

4000 Vacancies Direct Recruitment

4000 காலியிடங்கள் நேரடி வேலை தேர்வு கிடையாது

4000 Vacancies Direct Recruitment : 4000 காலியிடங்கள் நேரடி வேலை தேர்வு கிடையாது மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம், டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 19.08.2023 (சனிக்கிழமை) சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

4000 Vacancies Direct Recruitment
4000 Vacancies Direct Recruitment

அமைப்பு (Organization):

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் – திண்டுக்கல்

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

வகை (Job Category):

தனியார் வேலை

பதவி (Post):

பல்வேறு பதவிகள்

காலியிடங்கள் (Vacancy):

மொத்த காலியிடங்கள் – 4000

சம்பளம் (Salary):

Rs. 20,000

கல்வித் தகுதி (Educational Qualification):

Graduates, Diploma holders, ITIs, Nursing, HSC, SSLC, Below SSLC, Tailoring etc..,

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

பணிபுரியும் இடம் (Job Location):

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்

MVM Womens Arts and Science College, Dindigul

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள், நேரம்

19/08/2023 08:00 AM to 04:00 PM

மேலும் தகவலுக்கு

Contact Person Name – Junior Employment Officer
Mobile No – 9499055924
Email Id – dglempt.jobfair@gmail.com
Contact Person Role – Job Fair coordinator

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

தகுதியான நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் அரசு வேலை கல்வித்தகுதி :10th, 12th , ITI , Diploma ,Degree

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!