கனரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கலாம்
தேர்வு கிடையாது
Canara Bank GCCO Recruitment 2023 கனரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது .இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் .

WEBSITE HOME PAGE: CLICK
கனரா வங்கியில் காலியாக உள்ள Group Chief Compliance Officer (GCCO)பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக் கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையவும்: JOIN
கனரா வங்கி ஆனது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. சமீபத்தில் Group Chief Compliance Officer (GCCO) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Canara Bank GCCO Recruitment 2023 CA/CS/MBA Finance அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 முதல் 55 க்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் Screening / Shortlisting செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் 17.05.2023 தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.