12th முடித்த மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு DCPU Recruitment 2023

12th முடித்த மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

DCPU Recruitment 2023

DCPU Recruitment 2023: 12th படித்து முடித்த மாணவர்களுக்கு ஒரு நல்ல அறிவிப்பு இந்த அறிவிப்பை பயன்படுத்தி அனைவரும் வேலை வாய்ப்பு பெறலாம் இது நேர்காணல் மூலம் இந்த வேலை வாய்ப்பு தரப்படுகிறது எனவே இது அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் 12th முடித்த மாணவர்கள் இந்த வேலை வாய்ப்பிற்கு ஆஃப்லைன் மூலம் அதாவது நேர்காணல் மூலம் தகுதி அடைந்து வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

DCPU Recruitment 2023
DCPU Recruitment 2023

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் (DCPU) காலியாக உள்ள Protection Officer, Social Worker பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த DCPU Recruitment 2023-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 12th, BA, Graduation, Post Graduation Degree. தமிழ்நாடு அரசு வேலையில் (TN Government Jobs 2023) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21/08/2023 முதல் 01/09/2023 வரை DCPU Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Perambalur-யில் வேலை செய்ய பணியமர்த்தப்படுவார்கள். இந்த DCPU Jobs Application Form-க்கு, ஆஃப்லைன் முறையில் விண்ணப்பதாரர்களை DCPU ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த DCPU நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://perambalur.nic.in/) அறிந்து கொள்ளலாம். DCPU Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த அரசு வேலையை (Government Jobs 2023) நீங்களே தேர்வு செய்ய அறிய வாய்ப்பு.

✅ DCPU ORGANIZATION DETAILS:

நிறுவனத்தின் பெயர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
District Child Protection Unit (DCPU)
அதிகாரப்பூர்வ இணையதளம் https://perambalur.nic.in/
வேலைவாய்ப்பு வகை Tamil Nadu Government Jobs
வேலை பிரிவு PSU Jobs
Recruitment DCPU Recruitment 2023
Address 1227, Sattaiyappar, North St, Nagapattinam, Tamil Nadu 611001

✅ DCPU RECRUITMENT 2023 FULL DETAILS:

தமிழ்நாடு வேலைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் DCPU Careers 2023-க்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

பதவி Protection Officer, Social Worker
காலியிடங்கள் 06 பணியிடங்களை வெளியிட்டுள்ளது
கல்வித்தகுதி 12th, BA, Post Graduation Degree, Graduation
சம்பளம் மாதம் ரூ.10,592 முதல் ரூ.27,804/- வரை சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு 42 வயது
பணியிடம் Perambalur
தேர்வு செய்யப்படும் முறை நேரடி நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
முகவரி District Child Protection Officer, District Child Protection Unit, No: 164 2nd Floor, M.M. Plaza, Trichy Main Road, Perambalur-621212
✅ DCPU RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:

DCPU recruitment 2023

எந்த வேலையாக இருந்தாலும், விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும். DCPU-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, காலியிடங்களின் முழு விவரங்கள் என அனைத்தையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள DCPU Recruitment 2023 Notification-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு தேதி: 21 ஆகஸ்ட் 2023
கடைசி தேதி: 01 செப்டம்பர் 2023
DCPU Recruitment 2023 Notification and Application Link
DCPU RECRUITMENT 2023 FAQS

Q1. What is the Full Form of DCPU?

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு – District Child Protection Unit.

Q2. How many vacancies are DCPU Jobs 2023?

தற்போது 06 காலியிடங்கள் உள்ளது.

Q3. What is the qualification for this TNAU Recruitment 2023?

The qualification is 12th, BA, Graduation, Post Graduation Degree

Q4. DCPU Careers 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Q5. What are the job names for DCPU Jobs 2023?

The job names are Protection Officer, Social Worker

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: Content is protected !!