Diploma College Opening Date 2022 tamilnadu
டிப்ளமோ பாலிடெக்னிக் படிக்கக்கூடிய மாணவர்களுக்கான 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்லூரிகள் திறக்கும் நாளை தொழில்நுட்ப கல்வி இயக்கமானது வெளியில் உள்ளது.
Polytechnic College Opening Date 2022 tamil nadu
இதன்படி டிப்ளமோ பாலிடெக்னிக் பயிலக்கூடிய முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் திறக்கும் தேதியை 01.08.2022 என்று தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது அறிவித்துள்ளது.
Diploma First Year Open College Date : 08.08.2022
Polytechnic First Year College open College Date : 08.08.2022

Polytechnic college Study Material