Diploma Mark Sheet Provisional Certificate Consolidated Mark Sheet
Diploma Certificates – Regular/Withheld April 2020, October 2020 – First week of April
Consolidated & Provisional certificates Withheld April 2021, – First week of April
Mark sheets – First week of April
Diploma Certificates – Regular/Withheld April 2021 – last week of April
டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான Mark Sheet பற்றிய முக்கிய அறிவிப்பு
ஏப்ரல் 2021 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் யார் யாருக்கு வந்துள்ளது என்பது பற்றிய முழுமையான தகவலை தான் நாம் பார்க்க போகிறோம்.
தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பாக மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் ஒவ்வொரு கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அதில் முதல்கட்டமாக மாணவர்களுக்கு
Diploma
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
3.Semester Mark sheet
என வழங்கப்பட்டு வருகின்றது.
கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
என இந்த இரண்டு வகையான மதிப்பெண் சான்றிதழ் ஆனது முதற் கட்டமாக ஏப்ரல் 2021 க்கு தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
தற்போது இந்த இரண்டு வகையான மார்க்சீட் களும்
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
முதற் கட்டமாக ஏப்ரல் 2021 பகுதிநேர பட்டயப்படிப்பு படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு மாணவர்களுக்கும் இந்த சான்றிதழ வழங்கப்பட்டது.
Diploma Mark Sheet April 2021 Provisional Certificate Consolidated Mark Sheet

தற்போது இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 2021 காண தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதி அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற ஏப்ரல்2021 பட்டைய படிப்பு முடிக்கும் ரெகுலர் மாணவர்களுக்கு மட்டும் தற்போது
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
Diploma
கல்லூரிகளுக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வந்துள்ளது. இதில் பெரும்பாலான கல்லூரிகளில்
இந்த இரண்டு சான்றிதழ்களும் சென்றடைந்து விட்டது என்ற உறுதியான தகவலும் கிடைத்துள்ளது.
எனவே Diploma மாணவர்கள் . மீதமுள்ள மாணவர்கள் நீங்கள் தங்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு உங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வந்து விட்டதா என்பதை உறுதி செய்து கொண்டு கல்லூரிக்கு சென்று தங்கள் சான்றிதழ்களை வாங்கிக் கொள்ளவும்.
Semester Mark sheet:
தற்போது கல்லூரிகளுக்கு மாணவர்களின் Graceh Chance Diploma மாணவர்களுக்கு Semester Mark Sheet அஞ்சலகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த Diploma Semester Mark sheet ஒவ்வொரு பகுதியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
இதன் முதற் பகுதியாக D-Scheme, G-Scheme, J-Scheme மாணவர்களுக்கும் K-Scheme Register No. 23 முதல் 29 வரை ஆரம்பிக்கக் கூடிய மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு Semester Mark sheet DOTE மூலம் கல்லூரி வாரியாக அனுப்பி வைக்கப்படுகின்றது.
எனவே மாணவர்கள் தங்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு தங்களுடைய Semester Mark sheet வந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு கல்லூரிக்கு சென்று தங்கள் சான்றிதழை வாங்கிக் கொள்ளவும்.
Diploma Mark sheet:
பட்டய சான்றிதழ் Diploma mark sheet Print செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது. எனவே இரண்டு மாதங்களுக்குள் கல்லூரிகளுக்கு Diploma Mark sheet அனுப்பி வைக்கப்படும் என தெரிகின்றது.
Semester Marksheet:
டிப்ளமோ மாணவர்களுக்கான Diploma Combined Mark sheet ஆனது October 2019 முதலிருந்தே வழங்கப்படாமல் உள்ளது. எனவே இந்த மதிப்பெண் சான்றிதழ் கிடைப்பதற்கு கால அவகாசம் அதிகமாகும் என தெரிகின்றது மேலும் தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் ஆனது ஆன்லைனில் வாங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
#Diploma
#Diploma_Marksheet
Click
மார்க் சீட் வந்தாச்சு
Consolidated & Provisional certificates Withheld April 2021, – Received All College
SCHEDULE FOR COLLECTING THE CERTIFICATES OF DIPLOMA BOARD EXAMS HELD FOR THE PERIOD APRIL 2020 TO APRIL 2021 | ||||
Reporting Date | Reporting Time | Code Number of Institutions* | ||
From | To | |||
09-05-2022 (Mon) | 10:00 am | 589 | 716 | |
02:00 pm | 717 | 742 | ||
10-05-2022 (Tue) | 10:00 am | 743 | 769 | |
02:00 pm | 772 | 802 | ||
11-05-2022 (Wed) | 10:00 am | 803 | 830 | |
02:00 pm | 831 | 862 | ||
12-05-2022 (Thu) | 10:00 am | 863 | 892 | |
02:00 pm | 893 | 923 | ||
13-05-2022 (Fri) | 10:00 am | 101 | 128 | |
02:00 pm | 129 | 178 | ||
16-05-2022 (Mon) | 10:00 am | 201 | 226 | |
02:00 pm | 227 | 319 | ||
17-05-2022 (Tue) | 10:00 am | 924 | 950 | |
02:00 pm | 951 | 956 | ||
18-05-2022 (Wed) | 10:00 am | 320 | 349 | |
02:00 pm | 350 | 375 | ||
19-05-2022 (Thu) | 10:00 am | 377 | 501 | |
02:00 pm | 502 | 532 | ||
20-05-2022 (Fri) | 10:00 am | 533 | 561 | |
02:00 pm | 562 | 588 |