Diploma Result 2023 Date Tamil nadu
Diploma Result 2023 Date Tamil nadu @dte.gov.in, TNDTE Diploma Result 2023, Polytechnic Result 2023 tamilnadu TNDTE தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது டிப்ளமோ மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகளை நடத்தி வருகிறது. TNDTE Diploma Result April 2023
டிப்ளமோ Paper Valuation நடைபெறும் இடங்கள்
Diploma Result April 2023 update
டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வாரியத் தேர்வானது Diploma Exam April 2023 தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது நடத்தி வருகின்றது.
ஏப்ரல் 2023 வாரிய தேர்வானது ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது.
இந்தத் தேர்வானது பாலிடெக்னிக் மாணவர்களுக்கான ரெகுலர் மற்றும் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எக்ஸாம் மற்றும் பிராக்டிகல் எக்ஸாம் என இரண்டாக நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக தேர்வு எக்ஸாம் ஆனது நடைபெற்று முடிந்தவுடன் அதற்கான மைய மதிப்பீட்டு பணி பேப்பர் வால்யூவேஷன் நடைபெறுவதற்கான உத்தேச தேதியை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககமானது இன்று வெளியிட்டுள்ளது.
Diploma Paper Valuation April 2023 Tentative Date : 25.05.2023
Valuation center List
டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான ஏப்ரல் 2023 வாரியத் தேர்வு விடைத்தாள் திருத்தும் தேர்வு மையங்களில் எந்தெந்த பாடப்பிரிவுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Diploma Student Whatsapp Group link Join
தேர்வு முடிவு வெளியாகும் நாள்: ஜூன் 2023
#DiplomaResult2023
#Diploma_Paper_Valuation2023
#Polytechnic_Result2023
#Diploma_Result2023_Tamil_nadu
#TN_Diploma_Result_2023
#Diploma_Result_2023_Date
#Diploma_Result_2023_Tamil_Nadu_Date
#Polytechnic_Result_2023_Tamil_nadu