Diploma Result 2023 Date Tamil nadu check Now Happy News

 

Diploma Result 2023 Date Tamil nadu

Diploma Result 2023 Date Tamil nadu @dte.gov.in, TNDTE Diploma Result 2023, Polytechnic Result 2023 tamilnadu TNDTE தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது டிப்ளமோ மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகளை நடத்தி வருகிறது. TNDTE Diploma Result April 2023

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join
Diploma Result 2023 Date Tamil nadu  டிப்ளமோ தேர்வு முடிவு ஏப்ரல் 2023 டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வாரியத் தேர்வுக்கான April 2023 தேர்வு மைய மதிப்பீடியாளர்கள் பட்டியலானது தொகுப்புகள் வேகமானது அறிவித்துள்ளது.
அதன்படி விடைத்தாள் திருத்தும் பணியானது 25.05.2023 வியாழக்கிழமை முதல் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும். விடைத்தாள் திருத்தம் பணியாளர்கள் எவ்வாறு நடைபெறுகிறது கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுமா உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள எங்களின் whatsapp குழுவில் இணையவும்.
Diploma Result 2023 Date Tamil nadu
Diploma Result 2023 Date Tamil nadu
Diploma Result 2023 Tamil nadu டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஆனது இன்று முதல் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ள ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள் திருத்தும் பணியானது திட்டமிட்டபடி தொடங்கியது.

 டிப்ளமோ Paper Valuation நடைபெறும் இடங்கள்

Diploma Result April 2023 update

டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வாரியத் தேர்வானது Diploma Exam April 2023 தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது நடத்தி வருகின்றது.

ஏப்ரல் 2023 வாரிய தேர்வானது ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது.

இந்தத் தேர்வானது பாலிடெக்னிக் மாணவர்களுக்கான ரெகுலர் மற்றும் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எக்ஸாம் மற்றும் பிராக்டிகல் எக்ஸாம் என இரண்டாக நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக தேர்வு எக்ஸாம் ஆனது நடைபெற்று முடிந்தவுடன் அதற்கான மைய மதிப்பீட்டு பணி பேப்பர் வால்யூவேஷன் நடைபெறுவதற்கான உத்தேச தேதியை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககமானது இன்று வெளியிட்டுள்ளது.

Diploma Paper Valuation April 2023 Tentative Date : 25.05.2023

Valuation center List

டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான ஏப்ரல் 2023 வாரியத் தேர்வு விடைத்தாள் திருத்தும் தேர்வு மையங்களில் எந்தெந்த பாடப்பிரிவுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

 

 

Diploma Student Whatsapp Group link Join

தேர்வு முடிவு வெளியாகும் நாள்: ஜூன் 2023

#DiplomaResult2023

#Diploma_Paper_Valuation2023

#Polytechnic_Result2023

#Diploma_Result2023_Tamil_nadu

#TN_Diploma_Result_2023

#Diploma_Result_2023_Date

#Diploma_Result_2023_Tamil_Nadu_Date

#Polytechnic_Result_2023_Tamil_nadu

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: Content is protected !!