Diploma Revaluation Apply Online 2023
Diploma Revaluation Apply Online 2023 டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மறு மதிப்பீட்டு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை DOTE வெளியிட்டுள்ளது.

டிப்ளமோ ஏப்ரல் 2023 காண பட்டய தேர்வு முடிவுகள் 20.06.2023 அன்று வெளியிடப்பட்டது. பொறியியல் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர்களுக்கான சேர்க்கை லேட்டர் என்ட்ரி கலந்தாய்வு நடைபெற உள்ளதால் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்விண்ணப்பிக்கும் மாணவர்கள் முதல் விடைத்தாள் நகலும் பிறகு மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டல் கேட்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில் உ ரிய நேரத்தில் கலந்தாவிக்கும் முன்பாக மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட இயலாது.
Join our Groups | |
join |
எனவே Lateral Entry BE சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் முடிவுகளை தோற்று வெளியிட திட்டமிட்டுள்ளது.
Lateral Entry சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் கேட்டு விண்ணப்பிக்க மாணாக்கர்களின் விடைத்தாள் நகருடன் மருமத்து வீட்டுக்கு சேர்த்து விண்ணப்பிக்கவும் ரூபாய் 500 (100 ரூபாய் + 400 ரூபாய் )வசூலிக்க வேண்டும் என DOTE அறிவித்துள்ளது.
மாணவர்கள் https://dipexamstndte.in இந்த இணையதள முகவரியில் நேரடியாக சென்று 500 ரூபாய் பணம் செலுத்தி மறு மதிப்பீடு மற்றும் மறுப்பு விண்ணப்பிக்க வேண்டும் கல்லூரிக்கு சென்று விண்ணப்பிக்க தேவையில்லை.
Diploma Express Revaluation
Diploma Express Revaluation அப்ளை செய்ய விரும்பினால் நீங்கள் உங்களுடைய ரீவால்வேஷன் போட விரும்பும் சப்ஜெக்ட்டின் ரிசல்ட்டை விரைவாக பெற விரும்பினால் ரூபாய் 500 செலுத்தி ஒவ்வொரு சப்ஜெக்ட்க்கும் தனித்தனியாக எக்ஸ்பிரஸ் அப்ளை செய்யலாம் இந்த எக்ஸ்பிரஸ் அப்ளை செய்ய 22/6/2023 கடைசி நாள் ஆகும் இந்த எக்ஸ்பிரஸ் முறையில் அப்ளை செய்தால் உங்களுடைய ரிசல்ட் ஆனது 26.06.20023 வெளியிடப்படும்.
இந்த முறையில் Diploma 6 செமஸ்டர் 3 Year தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் அரியர் எழுதிய Pass Out மாணவனுக்கு மட்டும் பொருந்தும் மாணவர்கள் https://dipexamstndte.in என்ற இணையதள முகவரியில் நேரடியாக சென்று 500 பணம் செலுத்தி மறு மதிப்பீடு மற்றும் மறுப்பு கூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் கல்லூரிக்கு சென்று விண்ணப்பிக்க தேவையில்லை.
Ordinary Revaluation
Ordinary Revaluation ஆர்டினரி ரிவேல்யூவேஷன் மற்ற மாணவர்கள் சாதாரண Revaluation அப்ளை செய்ய ரூபாய் 100 செலுத்தி உங்களுடைய பேப்பரில் ஜெராக்ஸ் காப்பியை பெறலாம் ஜெராக்ஸ் காப்பியை பார்த்த பிறகு நீங்கள் pass செய்தீர்களா என்று நம்பினால் ரூபாய் 400 செலுத்தி நீங்கள் ரீவேல்யுவேஷனுக்கு Revaluation அப்ளை செய்யலாம்.
I Year and II Year ஃபர்ஸ்ட் இயர் அண்ட் செகண்ட் இயர் மட்டும் தேர்வு எழுதிய மாணவர்கள் அப்ளை செய்யலாம் I Year and II Year முடித்த மாணவர்கள் என்னால் 500 ரூபாய் செலுத்த முடியாது.
நான் என்னுடைய பேப்பரை பார்த்த பிறகு தான் ரீவேல்யூஷனுக்கு அப்ளை செய்வேன் என்று நினைத்தால் ரூபாய் 100 செலுத்தி உங்களுடைய பேப்பரில் ஜெராக்ஸ் காப்பியை பெற்று நீங்கள் பாஸ் செய்வீர்கள் என்ற நம்பினால் ரூபாய் 400 செலுத்தி இந்த Revaluation அப்ளை செய்யலாம் அப்ளை செய்வதற்கு 19.06.2023 கடைசி நாளாகும் உங்களுடைய தேர்வு முடிவானது 25.07.2023 அன்று தான் வெளியாகும்.

எக்ஸ்பிரஸ் ரிவளேசனுக்கு அப்ளை செய்தால் 26.06.2023 அன்று உங்களுடைய ரிசல்ட் ஆனது வெளியாகும் சாதாரண Ordinary Revaluation அப்ளை செய்தால் 25.07.2023 தான் உங்களுடைய ரிசல்ட் ஆனது வெளியாகும் எக்ஸ்பிரஸ் முறைக்கு 3rd இயர் மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும் மற்றும் Arrear (Pass out ) மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.