இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு ஊதியம் ரூ .69,100 | Indian Navy Sailor Recruitment 2021

Indian Navy Sailor Recruitment 2021

இந்திய கடற்படை நன்கு சமநிலையான மற்றும் ஒருங்கிணைந்த முப்பரிமாண சக்தியாகும், இது கடல்களின் மேலேயும், மேற்பரப்பிலும், நமது தேசிய நலன்களை திறம்பட பாதுகாக்கும் திறன் கொண்டது.

கடற்படை பின்வரும் மூன்று கட்டளைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு கொடி அதிகாரி கட்டளைத் தளபதியின் கட்டுப்பாட்டில் உள்ளது:-

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join
  • மேற்கு கடற்படை கட்டளை (மும்பையில் தலைமையகம்).
  • கிழக்கு கடற்படை கட்டளை (விசாகப்பட்டினத்தில் தலைமையகம்)
  • தெற்கு கடற்படை கட்டளை (கொச்சியில் தலைமையகம்)

இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு 

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Sailors for Artificer Apprentice (AA), Sailors for Senior Secondary Recruits (SSR) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 2,500 பணியிடங்கள்  உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ. 21,700 – 69,100 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

மொத்த பணியிடங்கள்:

2,500 பணியிடங்கள் 

Sailors for Artificer Apprentice (AA) – 500 பணியிடங்கள்

Sailors for Senior Secondary Recruits (SSR)2,000 பணியிடங்கள்

கல்வித் தகுதி

Sailors for Artificer Apprentice (AA) – Qualified in 10+2 examination with 60% or more marks in aggregate with Maths & Physics and at least one of these subjects:- Chemistry/ Biology/ Computer Science from the Boards of School Education recognised by Ministry of Education, Govt. of India.

Sailors for Senior Secondary Recruits (SSR) – Qualified in 10+2 examination with Maths & Physics and at least one of these subjects: -Chemistry/ Biology/ Computer Science from the Boards of School Education recognised by Ministry of Education, Govt. of India.

ஊதியம்: 

பயிற்சியின் போது – Rs.14,600/

பயிற்சி முடித்த பிறகு – Rs.69,100

During the initial training period, a stipend of Rs.14,600/- per month will be admissible. On successful completion of initial training, they will be placed in Level 3 of the Defence Pay Matrix (Rs.21,700- 69,100). In addition, they will be paid MSP @ Rs.5200/- per month plus DA (as applicable).

வயது வரம்பு:

Candidates should be born between 01 Feb 2002 to 31 Jan 2005 (Both dates inclusive)

விண்ணப்பக் கட்டணம்

  • Rs.60 

விண்ணப்பிக்கும் முறை :

இந்திய கடற்படை சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 16/10/2021 முதல் 25/10/2021 குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

How to apply for Indian Navy Sailor (AA) & (SSR) – Feb 2022 Batch Post:  

For this entry, the candidates can apply ONLINE ONLY on the official website www.joinindiannavv.00v.in from 16 Oct 21 to 25 Oct 21. The procedure is as follows:- 

(a) Before filling online application, keep matric certificate & 10+2 Mark sheet ready for reference.

(b) Register yourself on www.joinindiannavy.qov.in with your e-mail ID, if not registered already. The Applicants must ensure that while filling their Application Form, they are providing their valid and active e-mail IDs and mobile numbers, which should not be changed till selection procedure is over.

(c) Log—in’ with the registered E-mail ID and Click on “Current Opportunities”.

(d) Click on ‘Apply” (N) button. (e) Fill up the Form completely. Before clicking the ‘Submit’ button make sure all the details are correct, all required documents are scanned in original & uploaded.

(f) Online applications will be further scrutinised for eligibility and may be rejected at any stage, if found ineligible in any respect.

(g) Photographs. Good quality photograph with blue background to be uploaded.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

25/10/2021

Indian Navy Sailor AA SR Recruitment 2021, Indian Navy Sailor AA SR Notification 2021, Indian Navy Sailor AA  SR Recruitment 2021 last date, Indian Navy Sailor AA  SR Recruitment 2021 apply online

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க – இங்கு கிளிக் செய்யவும்

இத்தேர்வுக்கான அறிவிப்பு ஆணை பெற  – இங்கு கிளிக் செய்யவும்

இத்தேர்வு குறித்து மேலும் விவரங்களை பெற – இங்கு கிளிக் செய்யவும்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: Content is protected !!