SSC CPO SI Recruitment 2023
SSC CPO SI Recruitment 2023 ஆம் ஆண்டுக்கான டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைத் தேர்வுகளில் 1876 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை SSC வரவேற்கிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22.07.2023 முதல் 15.08.2023 வரை ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் | SSC |
பணியின் பெயர் | Sub-Inspector |
பணியிடங்கள் | 1876 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.08.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SSC காலிப்பணியிடங்கள்:
1876
Join our Groups | |
join |
Sub-Inspector (Exe.) in Delhi Police-Male
Details | UR | OBC | SC | ST | EWS | Total |
---|---|---|---|---|---|---|
Open | 39 | 21 | 12 | 06 | 10 | 88 |
Ex-Servicemen (ESM) | 03 | 02 | 01 | 01 | 0 | 07 |
Ex-Servicemen (Special Category) | 02 | 01 | 0 | 0 | 0 | 03 |
Departmental Candidates | 04 | 03 | 01 | 02 | 01 | 11 |
Total | 109 |
Sub-Inspector (Exe.) in Delhi Police-Female
Details | UR | OBC | SC | ST | EWS | Total |
---|---|---|---|---|---|---|
Total | 24 | 13 | 07 | 04 | 05 | 53 |
Sub-Inspector (GD) in CAPFs
CAPFs | Gender | UR | OBC | SC | ST | EWS | Total |
---|---|---|---|---|---|---|---|
BSF | Male | 43 | 11 | 29 | 16 | 08 | 107 |
Female | 02 | 01 | 02 | 01 | 0 | 06 | |
CISF | Male | 231 | 56 | 153 | 85 | 42 | 567 |
Female | 26 | 06 | 17 | 09 | 05 | 63 | |
CRPF | Male | 319 | 79 | 213 | 118 | 59 | 788 |
Female | 12 | 03 | 08 | 05 | 02 | 30 | |
ITBP | Male | 21 | 10 | 13 | 07 | 03 | 584 |
Female | 04 | 02 | 02 | 01 | 0 | 09 | |
SSB | Male | 38 | 09 | 25 | 11 | 02 | 85 |
Female | 0 | 0 | 02 | 03 | 0 | 05 | |
Total | 1714 |
SSC SI கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமானதாகும். இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்வில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
Sub-Inspector வயது வரம்பு:
01.08.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 20-25 க்குள் இருக்க வேண்டும். 02.08.1998 முதல் 01.08.2003 க்குள் பிறந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:
Sub-Inspector பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,400 – 1,12,400/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
SSC Sub-Inspector தேர்வு செயல் முறை:
1. Paper-I, Physical Standard Test (PST)/Physical Endurance Test (PET)
2. Paper-II and Detailed Medical Examination (DME)
விண்ணப்ப கட்டணம்:
- Gen/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
- SSC Sub-Inspector (SI) பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 15.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf