TNUSRB Recruitment 2023, 621 Vacancy , Apply online
TNUSRB Recruitment 2023 தமிழகத்தில் 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு வரும் ஜூன் 1-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB SI notification 2023
தமிழக காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது இளைஞர்களுக்கு பலரும் பெரும் கனவாக உள்ளது. வருடக்கணக்கில் இந்த தேர்வுக்காக படிப்பதோடு, காலையிலே மைதானங்களில் உடல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை காண முடியும்.
Join our Groups | |
join |
TNUSRB Recruitment 2023 காவல்துறையில் பணியிடங்களை பொறுத்தவரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி தமிழக காவல்துறை பணியிடங்களில் உள்ள காவலர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இடங்களை நிரப்பி வருகிறது.
website home page : Link
இந்த நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (தாலுகா,ஆயுதப்படை,தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 30- ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
காலிப்பணியிட விவரங்கள்:
- காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) – 366 பணியிடங்கள்
- சப் இன்ஸ்பெக்டர் (ஆயுதப்படை) – 145
- காவல் துணை கண்காணிப்பாளர்கள் ( TSP) – 110
கல்வித்தகுதி:
TNUSRB Recruitment 2023 பல்கலைக்கழக மானியக்குழு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
20 முதல் 30 – க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் நிலைதேர்வுகள் மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் உள்ளிட்டவைகளை கொண்டது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற வாட்ஸாப்ப் குரூப்பில் இணையவும்
join |
தேர்வுக்கட்டணம்:
விண்ணப்பதாரர் தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். இந்த தேர்வு தொடர்பான மேலும் தகவலை https://www.tnusrb.tn.gov.in/என்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய இணையத்தளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம் .
TNUSRB SI (Taluk, AR & TSP) 2023 Recruitment 2023 | TN Police SI (Taluk, AR & TSP) 2023 Job Notification 2023 | TNUSRB SI (Taluk, AR & TSP) 2023 2023 Online Application @ https://tnusrb.tn.gov.in/– TNUSRB invites Online applications for the recruitment of 621 Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) 2023 Posts. This online facility will be available in the Official website @ https://tnusrb.tn.gov.in/ from 01.06.2023 to 30.06.2023.
TNUSRB SI Recruitment 2023 621 Vacancies; Online Application Form
TNUSRB Recruitment 2023 TNUSRB SI (Taluk, AR & TSP) 2023 Recruitment 2023 | TN Police SI (Taluk, AR & TSP) 2023 Job Notification 2023 | TNUSRB SI (Taluk, AR & TSP) 2023 2023 Online Application @ https://tnusrb.tn.gov.in/– TNUSRB invites Online applications for the recruitment of 621 Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) 2023 Posts. This online facility will be available in the Official website @ https://tnusrb.tn.gov.in/ from 01.06.2023 to 30.06.2023.
TNUSRB Recruitment 2023 [Quick Summary]
Organization Name: | Tamil Nadu Uniformed Services Recruitment Board |
Notification No: | 01/2023 |
Job Category: | Tamil Nadu Govt Jobs |
Employment Type: | Regular Basis |
Total No of Vacancies: | 621 Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) 2023 Posts |
Place of Posting: | Tamilnadu |
Starting Date: | 01.06.2023 |
Last Date: | 30.06.2023 |
Apply Mode: | Online |
Official Website | https://tnusrb.tn.gov.in/ |
TNUSRB Invites Applications for the Following Posts
Name of Posts | Name of the Service | No of Vacancies | Total | |
Men | Women | |||
SI of Police (Taluk) | TN Police Subordinate Service | 255+2* | 109 | 364+2* |
SI of Police (AR) | 99+3* | 42+1* | 141+4* | |
SI of Police (TSP) | TN Special Police Subordinate Service | 110 | – | 110 |
Total | 464+5* | 151+1* | 615+6* |
Note: • Vacancies represent Backlog vacancies
Age Limit: (As on 01.07.2023)
The applicants should have attained the age of 20 years and should not be aged above 30 years as on 1st July of the Notification year. The upper age limit relaxation given to certain categories is as follows:-
Category | Upper age limit |
Backward Class, Backward Class (Muslim), Most Backward Class/Denotified Community. | 32 Years |
Scheduled Caste, Scheduled Caste (Arunthathiyar), Scheduled Tribe. | 35 Years |
Transgender | 35 Years |
Destitute Widow | 37 Years |
Ex-servicemen/Ex-personnel of Central Para-Military Forces (Discharged from service within 3 years from the date of notification / Serving persons who are going to retire within one year from the last date of receipt of application. | 47 Years |
Departmental candidates appearing for departmental quota examination | 47 Years |
Communal Reservation:
- a) The following communal reservation will be followed as per existing rules and Government Orders :-
Open Competition | 31% |
Backward Class | 26.5% |
Backward Class (Muslim) | 3.5% |
Most Backward Class / Denotified Communities | 20% |
Scheduled Caste | 15% |
Scheduled Caste (Arunthathiyar) | 3% |
Scheduled Tribe | 1% |