8th படித்திருந்தால் போதும்
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலை
TN Employment Training Department Recruitment 2023
TN Employment Training Department Recruitment 2023: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பு (Organization):
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை
Join our Groups | |
join |
வகை (Job Category):
பதவி (Post):
1. Office Assistant (அலுவலக உதவியாளர்)
காலியிடங்கள் (Vacancy):
1. Office Assistant – 06
2. Watchman – 02
மொத்த காலியிடங்கள் – 08
சம்பளம் (Salary):
Rs. 15,700 to Rs. 50,000/-
கல்வித் தகுதி (Educational Qualification):
1. Office Assistant – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2. Watchman – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 வயது
OC – 32 வயது
MBC/ DNC/ BC – 34 வயது
SC/ST – 37 வயது
பணிபுரியும் இடம் (Job Location):
சென்னை, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை (Selection Process):
Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி -11.08.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
தகுதியுடைய மனுதாரர்கள் உரிய விண்ணப்பத்தை 09.08.2023 முதல் 29.08.023 வரையிலான அரசு பணி நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ்க்கண்ட முகவரியில் இருந்து பெற்று அதனை முறையாக நிரப்பி, பதிவு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
முகவரி
துணை இயக்குனர் (நிர்வாகம்),
எண்:42, ஆனந்தூர் ரோடு, திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 600032.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here