Diploma Result April 2022 பாலிடெக்னிக் தேர்வு – ஏப்ரல் 2022 கடந்த ஜூன் 2022 தொடங்கியது இத்தேர்வுகள் ஜூலை மாதம் முதல் வாரம் நடைப்பெற்றது. இதனை அடுத்து செய்முறை தேர்வுகள் நடைப்பெற்றுவருகிறது. இதனிடையில் செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் பணி நிறைவடைந்தது.

Name of the Examination Board | Directorate of Technical Education |
Category | Diploma Exam Result |
Month of Exam | June 2022 – July 2022 |
Regular Semester | Even Semester – II / IV / VI |
Arrear Semester | Odd Semester – I / III / V |
Scheme | M and N Scheme |
Mode of Examination | Offline |
Result Date | Published |
diploma result april 2022 tamil nadu
கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் 2021 தேர்வு ஆன்லைன் மூலமாக பிப்ரவரி 2022 நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து செமெஸ்டர் மார்ச் 14, 2022 அப்போது தொடங்கியது அதன் பின்னர் செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நேரடி முறையில் நடைபெற்றது.
இத்தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த வாரம் நிறைவடைந்தது. எனினும் தற்போதும் செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. செய்முறை தேர்வுகள் Data சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 23, 2022.
தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது
Join our Groups | |
join |
அடுத்த செமஸ்டர் – க்கான study material வரும் வாரம் முதல் வெளியாகும் மாணவர்கள் நம்முடைய குழுவில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
