வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி பெட்ரோல் டீசல் விலை குறைப்பு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு | Petrol Diesel Price Reduced

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி பெட்ரோல் டீசல் விலை குறைப்பு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு பெட்ரோல் மீது ரூ.5-ம் டீசல் மீது ரூ.10 ம் விலை குறைப்பை செய்துள்ளது மத்திய அரசுஇது குறித்து கூறப்படுவதாவது: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல்உள்ளிட்டவை ரூ.100க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இவற்றின் விலை உயர்வு மக்களை வாட்டி வருகின்றன. இருப்பினும் பல்வேறு மாநிலங்கள் மாநில அளவில் கலால் வரியை குறைத்து வருகின்றன.

Petrol Diesel price today
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு கலால் வரியை குறைத்து உள்ளது. தற்போதை நிலவரப்படி பெட்ரோல் 106.66 என்ற விலையிலும் டீசல் 102.59 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசுதற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பெட்ரோல் மீது ரூ.5-ம் , டீசல் மீது ரூ.10-ம் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாளை (நவ.04) முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Petrol Diesel Price Reduced in tamilnadu
#Petrol-Diesel-Price-today

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: Content is protected !!