Best Pongal Kolam Designs 2023 பொங்கல் கோலம்
Pongal Kolam
Join our Groups | |
join |
pongal kolam Best பொங்கல் கோலம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. பொதுவாக, தமிழர்களுடைய வாழ்க்கை முறை என்பது இயற்கையோடு இயைந்தது. அந்தவகையில் அனைத்து பிரபஞ்ச செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ் மக்களால் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Best Pongal Kolam Designs 2023
பாரம்பரியமாகவே தமிழகத்தில் எந்த ஒரு பண்டிகை என்றாலும், வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலம் இடுவது வழக்கம். குறிப்பாக தென் மாவட்டங்களில் பொங்கல் முந்தைய நாள் இரவு, பெண்கள் இரவு முழுவதும் விழித்து வீட்டு, வாசல்களில் விதவிதமாக கோலம் வரைவார்கள்.
பொங்கல் கோலம்
இந்த வருட பொங்கல் திருநாளன்று, நீங்கள் விதவிதமான வண்ணமிகு கோலங்களை போட, இங்கே அழகான மற்றும் புதிய பொங்கல் கோலங்களை கொடுத்துள்ளோம். Pongal Kolam Rangoli Designs. இந்த வருட பொங்கல் புது ரங்கோலி கோலங்களையும், டிசைன்களை பார்க்கலாம்.
பொங்கல் கோலம் டிசைன்கள் (new Pongal kolam 2023 rangoli designs) கிழே தொகுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த பொங்கல் கோலங்களை போட்டு மகிழுங்கள். Rangoli kolam for Pongal 2023.
Pongal Best Rangoli kolam 2023








Pongal Kolam Rangoli Designs 2023
Here’s a roundup of some of the best kolam designs for Pongal 2023. We have compiled more than 30 rangoli kolam designs for Pongal. Enjoy your favorite Pongal rangoli kolams now.


எந்த பண்டிகையாக இருந்தாலும் நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முதல் இடம் நம் வீட்டு வாசல்தான். இடம்கொள்ளாதபடி வண்ணக்கோலமிட்டு நம் ஆனந்தத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் கலாச்சாரம் இந்தியாவின் தனித்துவம். அந்த வகையில் தமிழர் திருநாளில் நம் வாசலை அலங்கரிக்க பொங்கல் பானையில் மகிழ்ச்சி பொங்க இனிப்புக் கரும்புகளுடன் கூடிய கோலங்களின் தொகுப்பு உங்களுக்காக…











