School Reopen Date change
பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா
School Reopen Date change தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு மற்றும் முழு ஆண்டு தேர்வு நடந்து முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது கிட்டத்தட்ட விடுமுறை முடியும் தருவாயில் உள்ளது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நேரங்களில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

அதை தொடர்ந்து தமிழகத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதால் அன்பில் மகேஷ் முதல்வர் உடன் ஆலோசனையை நடத்தி ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார் இந்நிலையில் இதற்கு மேலும் பள்ளியை
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்கப்படுமா என்ற கேள்வி அதிகமாக எழுந்து வருகிறது.
Join our Groups | |
join |
வெகுலின் தாக்கம் இந்தியா முழுவதும் இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயில் மக்களை அதிகமாக வாக்கு வதைக்கின்றது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவே அச்சப்படுகின்றன கோடை குறைந்தபாடு இல்லை இதனால் மீண்டும் பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்படுமா?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் வெயில் 95 பரணி வரை சென்றது சென்னையில் 95° பாரன்நீர் வரை வெப்பநிலை சென்றது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் ஆமையுடன் ஆலோசனை செய்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.
இதனால் மாணவர்கள் கோடை விடுமுறை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா?
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கோடை விடுமுறை மேலும் 11 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது இனி பள்ளிகள் ஜூன் 27ஆம் தேதி தான் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் உலக யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி என்பதால் அன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளியில் குழந்தைகளுக்கு யோகா பயிற்சிகள் நடத்தப்படும்.
பின்னர் விரிப்புகள் பழங்கள் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் எனவும் ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டு மறுநாள் மறுநாளுக்கு தேவையான தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் கோடை விடுமுறை ஜூன் 27ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு முன் தூய்மை குடிநீர் குழந்தைகளுக்கான இயற்கை வசதி கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்ற சரியான முறையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்துறை செயலாளர் அருவித்து உள்ளனர்.
தமிழகம் ஜூன் 12 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது அதே நேரம் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே பள்ளிகள் திறப்பு திட்டமிட்டபடி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஜூன் 12-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா
எனினும் வெயிலில் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறக்கும் தேதிகள் தள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Education and Job update Whatsapp | Join |