Telegram New Update 2023
டெலிகிராம் பயனர்களுக்கு புதிய அப்டேட் அறிமுகம் – பயனர்கள் கவனத்திற்கு!
Telegram New Update 2023 மக்கள் பலர் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்ட நிலையில், பயனர்களின் வசதிக்காக டெலிகிராம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

புதிய வசதி
சமூக வலைத்தளங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் அதற்காக பல செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல, பலர் டெலிகிராம் பயன்படுத்துகின்றன. மேலும் பயனர்களின் வசதிக்காக டெலிகிராமில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல டெலிகிராமில் ஸ்டோரி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Join our Groups | |
join |
மேலும் இது குறித்து அந்த நிறுவனர் பவெல் துரோவ் வெளியிட்ட அறிவிப்பின் படி, தற்போது டெலிகிராமில் ஸ்டோரி வைக்கும் வசதிக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஜூலை மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வந்துவிடும். அதன் பின் மற்ற செயலிகளை போல தங்களின் ஸ்டோரியை யாரெல்லாம் பார்க்கலாம் என பயனர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
Telegram New Update 2023,Story Type New Version
Introducing a new update for Telegram users – ATTENTION USERS! As many people have started using social networking sites more, Telegram has introduced a new feature for the convenience of users.
Social networking sites play an important role in people’s daily lives. And many apps have been introduced for that. In this case, like Facebook and Instagram, many people use Telegram. Also, a new feature has been introduced in Telegram for the convenience of users. In other words, there are reports that Telegram is going to have a story like Facebook and Instagram.
And according to the announcement made by the founder Pavel Durov, the work on the facility of placing stories on Telegram is currently underway and will be implemented by the end of July. After that, like other apps, users can decide who can see their story