TET Exam Date 2022 Tamil nadu
TET PAPER 1 EXAM DATE 2022
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வ வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினி வழித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தற்பொழுது ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும். TNTET paper 1 Exam date 2022
TET Exam Date 2022 Tamil nadu Press News 1
ஆசிரியர் தேர்வாரியத்தால் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு TET தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 13.04.2022 வரை பெறப்பட்டுள்ளன.
இநநிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டது அடுத்து 18.04.2022 முதல் 26.04.2022 வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீடிக்கப்படுகின்றது என அறிவிக்க பட்டது.
TET Exam Date 2022 Tamil nadu Press News 2
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 (TNTET Paper 1 and paper 2 ) 2022 ஆம் ஆண்டுக்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வாயிலாக 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் 26.04.2022 வரை வழங்கப்பட்டது மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும் மற்றும் தாள் 2க்கு 4 லட்சத்து 1886 பேரும் மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் விண்ணுவதாரகள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் இவ்வலுவலகத்துக்கு பெறப்பட்டு வருகின்றன ஆகையால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று மற்றும் தாழ் இரண்டு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 11/7/2022 முதல் 16/7/2022 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழியாக வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது மேலும் இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எந்தவித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது என ஆசிரியர் தகுதித் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
TET PAPER 2 EXAM DATE 2022
SEPTEMBER 2022 May be
TNTET EXAM OFFICAL WEBSITE http://trb.tn.nic.in/
#TET_EXAM_DATE