TNPSC குரூப் 4 தேர்வு 2023 அறிவிப்பு குறித்து வெளியான மகிழ்ச்சியான செய்தி TNPSC Group 4 Exam 2023 Notification Date Latest News in tamil super

TNPSC Group 4 Exam 2023 Notification Date Latest News in tamil

TNPSC குரூப் 4 தேர்வு 2023 அறிவிப்பு குறித்து வெளியான மகிழ்ச்சியான செய்தி

TNPSC Group 4 Exam 2023

TNPSC Group 4 Exam 2023 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் டிஎன்பிசி குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களில் எண்ணிக்கை 15000 இருக்கலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி குறித்து செய்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Group 4 Exam 2023
TNPSC Group 4 Exam 2023

எனவே டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வுக்கு காத்திருக்கும் மாணவர்கள் உடனடியாக தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ளது எனவே டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் உடனடியாக படிக்க தொடங்கவும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை  நிரப்ப, குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசுப் பணி என்பதால், இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

குரூப் 1 பதவிகளில் காலியாக இருக்கும் 32 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே அதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பணியிடத்துக்கான முதல் நிலை தேர்வு வருகிற நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் 384 ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணியிடங்களுக்கும், அடுத்த மாதத்தில் (அக்டோபர்) 400 தொழில்நுட்ப பணியிடங்களுக்கும் என 13 வகையான துறை சார்ந்த காலி பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு போட்டித்தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TNPSC Group 4 Exam 2023
TNPSC Group 4 Exam 2023

TNPSC Group 4 2023

The TNPSC Group 4 exam is one of the major exams conducted by the Tamil Nadu Public Service Commission (TNPSC).

The group 4 examination is conducted annually by TNPSC to select the following post.,

  • Village Administrative Officer (VAO)
  • Junior Assistant
  • Bill Collector
  • Typist & Steno-Typist

Also, it is worth noting that this is the Exam with the most vacancies. That is, the exam is conducted for at least 8000 vacancies.

Last year too, TNPSC released the Group 4 Notification to recruit 10748 vacancies.

Okay, Let’s see the Qualification and Syllabus of the Group 4 Exam 2024.

TNPSC Group 4 Exam Date 2023

The TNPSC Group 4 Exam Date for the year 2023 is scheduled to take place in February 2024. As per the TNPSC Annual Planner 2023-2024, the notification for the Group 4 exam is expected to be released in November 2023. Online registration for the exam will commence in November 2023 and the last date to apply is expected to be in December 2023.

Group 4 Exam Events 2023 Gr-IV Exam Dates (Tentative)
Group 4 Notification Date November 2023
Online Registration Starts On November 2023
Last Date to Apply December 2023
TNPSC Group 4 Exam Date February 2024
TNPSC Group 4 Result Date April 2024
TNPSC Group 4 Salary Details

TNPSC Group 4 Salary ranges from Rs. 19,500 to 62,000 as per the 7th Pay Commission. The basic scale band is Rs. 19,500 – 62,000 (Level 8). Additional allowances and benefits are provided.

S.No Name of the Posts Salary Range
1 Village Administrative Officer (VAO) Rs. 19500 – 62000/-
2 Junior Assistant
3 Bill Collector, Grade-I
4 Field Surveyor
5 Draftsman
6 Typist
7 Steno-Typist (Grade–III) Rs. 20600 – 65500/-
TNPSC Group 4 Qualification

TNPSC Group 4 Qualification 2023: 10th Class/SSLC required. Age limit: 18-32 for SSLC candidates, 18-58 for candidates with higher education. Check below for category-specific age limits.

You can only write if you meet two qualifications for this exam. They are,

  • Educational Qualification
  • Age Limit [Minimum & Maximum Age]
Educational Qualification

You can write this exam if you have completed at least 10th Class / SSLC. [பத்தாம் வகுப்பு]

Age Limit

18 to 32 for those who have completed only the 10th class in terms of age.

18 to 58 for those who have studied above 10th class Ie., 12th, Diploma, Degree and etc…

S.No Category Minimum Age Maximum Age
(SSLC)
Maximum Age
(More than SSLC)
1 General 18 Years 32 Years 32 Years
2 MBC, BC, BC(M) 34 Years 58 Years
3 SC, SC(A), ST, Destitute Widows 37 Years
Typewriting Qualification

Aspirants must have passed the Government Technical Examination in Typewriting for the post of Typist and Steno-Typist

  1. by Higher / Senior Grade in Tamil and English (or)
  2. by Higher / Senior Grade in Tamil and Lower/ Junior Grade in English
  3. (or) by Higher / Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil.
Group IV Selection Method

Applicants who have to apply for these exams are selected only through written examination.

Those who pass the written test are certified and assigned to the job through counseling.

  • Stage 1: Written Test (Objective Type Exam)
  • Stage 2: Document Verification (Certificate Verification)
Written Exam Pattern

We mentioned above that the first step in the selection process is the writing test.

Here we will see how that writing exam will be conducted.

The written examination will be conducted in two papers in the form of Objective type questions (MCQ).

S.No Topic No.Of Questions Max. Marks
1 General Tamil 100 150
2 General Studies 75 112.5
3 Aptitude & Mental Ability 25 37.5
Total 200 300
TNPSC Group 4 Syllabus 2023

We saw above that the Group 4 exam consists of two question papers.

One is set up to test language proficiency and the other to test general knowledge.

General Studies

Read below to know the syllabus for the general knowledge area.

The general knowledge area consists of several subdivisions i.e. General Science, Current Events, Geography, History, Aptitude and etc…

General Science

Physics, Chemistry, Botany, and Zoology.

Current Events

History, Political Science, Geography, Economics, and Science.

Geography

Earth and Universe-Solar system-Monsoon, rainfall, weather & climate, Water resources-rivers in India-Soil, minerals & natural resources-Forest & wildlife-Agricultural pattern &, etc.

History and Culture of India and Tamil Nadu

Indus valley civilization-Guptas, Delhi Sultans, Mughals, and Marathas-Age of Vijayanagaram and the bahmanis.

South Indian history-Culture and Heritage of Tamil people-India &, etc.

Indian Polity

Constitution of India–Preamble to the constitution- Salient features of constitution- Union, state, and territory- Citizenship.

Rights amend duties, Fundamental rights- Fundamental duties- Human rights charter- Union legislature – Parliament- State executive- State Legislature – assembly- Local government – panchayat raj &, etc.

Indian Economy

Nature of Indian economy- Five-year plan models- an assessment – Land reforms & agriculture-Application of science in agriculture-Industrial growth & etc.

Indian National Movement

National Renaissance – Emergence of national leaders – Gandhi, Nehru, Tagore – Different modes of agitations-Role of Tamil Nadu in freedom struggle Rajaji, VOC, Periyar, Bharathiar & others.

Aptitude & Mental Ability Tests

Conversion of information to data-Collection, compilation, and presentation of data – Tables, graphs, diagrams -Analytical interpretation of data.

Simplification-Percentage-Highest Common Factor (HCF)-Lowest Common Multiple (LCM)-Ratio and Proportion.

Simple interest-Compound interest-Area-Volume-Time and Work & Logical reasoning

General Tamil

100 questions will be asked from the General Tamil section.

We have given the syllabus to them in PDF format at the following link, download, and read on.

TNPSC Group 4 Pass Marks 2023

We have looked at all the important things required for the Group 4 exam.

Finally looking at the cut-off Marks. It will help you prepare for the exam.

Community Male Female
General 168[+/- 3 Questions] 167[+/- 3 Questions]
BC 166[+/- 3 Questions] 165[+/- 3 Questions]
MBC 165[+/- 3 Questions] 164[+/- 3 Questions]
BC(M) 156[+/- 3 Questions] 152[+/- 3 Questions]
SC 164[+/- 3 Questions] 162[+/- 3 Questions]
SC(A) 157[+/- 3 Questions] 156[+/- 3 Questions]
ST 156[+/- 3 Questions] 153[+/- 3 Questions]
Note: Based on No.of correct questions

 

TNPSC Group 4 Notification 2023

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: Content is protected !!