பிளஸ் டூ தேர்வு முடிவுகள் தேதி மாற்றம் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
12 result date change 2023
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை மாற்றம் செய்ய உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
12 RESULT DATE CHANGE
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் தேதி மாற்றம் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மே மாதம் 5ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதாக முதல்வருடன் ஆலோசனை செய்து புதிய தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.