ஆதித்யா எல்-1 எப்போது விண்ணில் பாய உள்ளது
Aditya L1 Launch Time And Date
Aditya L1 Launch Time And Date விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1-ன் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.

சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
join |
பெங்களூரில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை, இந்த விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்.,2ல் காலை 11:50 மணிக்கு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் பாய உள்ளது.
புதிய போட்டோ
இந்நிலையில், விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1 புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.
| சூரியனை ஆதித்யா-எல்1 எப்படி ஆய்வு செய்யும்? VIDEO:
https://youtu.be/vsn2nEKhmX0?si=wcaM0f9G1FOn8BLk |
மேலும், ‘விண்ணில் ஏவுவதற்கான சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
விண்கலம் பூமியில் இருந்து சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1ல் நிலைநிறுத்தப்பட உள்ளது’ என இஸ்ரோ கூறியுள்ளது.


