செப்டம்பர் மாதம் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை –முழு விவரம்
School Leave September Month 2023
School Leave September Month 2023: செப்டம்பர் மாதம் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அதைப் பற்றிய முழு விவரம் இதில் காணலாம். இந்தியாவில் செப்டம்பர் மாதம் தொடங்கி இருக்கும் நிலையில், பல விடுமுறை நாட்கள் வர இருக்கிறது. அது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

விடுமுறை நாட்கள்:
நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தொடர்ந்து விடுமுறை நாட்கள் வர இருக்கிறது. அதாவது செப்டம்பர் 5 (ஆசிரியர் தினம்), செப்டம்பர் 6 அல்லது 7 (ஜன்மாஷ்டமி), செப்டம்பர் 19 (விநாயகர் சதுர்த்தி) மற்றும் செப்டம்பர் 28 (மிலாத் அன்-நபி அல்லது இத்-இ-மிலாத்) என தொடர்ந்து முக்கிய பண்டிகைகள் வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Join our Groups | |
join |
அதே போல தலைநகர் டெல்லியில் ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு, செப்டம்பர் 8 முதல் 10 வரை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் டெல்லியில் உள்ள அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் தொடர் விடுமுறை நாட்கள் இருப்பதால் பள்ளி மாணவர்கள் நிம்மதியில் இருக்கின்றனர்.