ஏர்டெல் 60GB டேட்டா அதிரடி ஆஃபர் உடனே ரிச்சார்ஜ் செய்யுங்கள்! Airtel 60GB Data Offer Recharge Now

ஏர்டெல் 60GB டேட்டா அதிரடி ஆஃபர் உடனே ரிச்சார்ஜ் செய்யுங்கள்!

Airtel 60GB Data Offer Recharge Now 60ஜிபி டேட்டா மற்றும் 1 மாதம் வேலிடிட்டி வழங்கும் Airtel-ன் பட்ஜெட் திட்டம்.! வாங்க பார்ப்போம்.!

Airtel 60 gb data offer
Airtel 60 gb data offer

Airtel recharge plan ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் பல கூடுதல் சலுகைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஒரு மாதம் வேலிடிட்டி உடன் 60ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் ஒரு அசத்தலான திட்டத்தை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது அந்த ஏர்டெல் திட்டத்தின் விலை மற்றும் அதன் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Tamilanzone Whatsapp Group link  Join
TN Education News Whatsapp Group Link Join

அதாவது Airtel recharge plan ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் திட்டம் தான் இந்த அட்டகாசமான சலுகைகளை வழங்குகிறது. ஏர்டெல் பயனர்கள் இந்த ரூ.509 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதம் வேலிடிட்டி கிடைக்கும். பின்பு உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் உட்பட வரம்பற்ற வாய்ஸ் காலிங் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் இதில் 300 எஸ்எம்எஸ் நன்மையும் வழங்கப்படுகிறது. மொத்தமாக 60 ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. திட்டத்தின் வேலிடிட்டி நாட்கள் முடியும் வரை எப்போது வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Airtel 60 gb data offer
    Airtel 60 gb data offer

website home page: Link

Airtel recharge plan offer கூடுதலாகப் பயனர்களுக்கு ஏர்டெல் விங்க் மியூசிக், இலவச ஹலோ ட்யூன், அப்பல்லோ 24/7 நன்மைகள் வழங்கப்படுகிறது இந்த ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டமானது பயனருக்கு வரம்பற்ற 5G டேட்டாவை வழங்கத் தகுதியுடையது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர்டெல் நிறுவனம் வழங்கும் சில அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். Airtel recharge plan offer மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். Airtel recharge plan குறிப்பாக xstream app, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

Airtel recharge online ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: Content is protected !!