CTET 2021 Apply Online | CTET Exam Date 2021 | CTET 2021 Apply Last Date

CTET Exam 2021 Apply Online | CTET Exam Date 2021 | CTET Apply Last Date

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (சி.டி.இ.டி.,) அறிவிப்பை சி.பி.எஸ்.இ., அமைப்பு வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி: 

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கு தாள் 1 எழுத வேண்டும். இதற்கு பிளஸ் 2, இரண்டாண்டு டி.எட்., படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது பட்டப்படிப்புடன் பி.எட்., முடித்திருக்க வேண்டும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கு தாள் 2 எழுத வேண்டும்.

இதற்கு பட்டப்படிப்புடன் பி.எட்., அல்லது பட்டப்படிப்புடன் டி.எட்., முடித்திருக்க வேண்டும்.

தேர்வு தேதி:

2021 டிச. 16 முதல் 2022 ஜன. 13 வரை ஆன்லைனில் நடைபெறும்.

தேர்வு மையம்:

தமிழகத்தின் முக்கிய நகரங்கள்.

தேர்வு முறை: 

இரண்டு தாளும் தலா 150 வினாக்களை கொண்டது. தேர்வு நேரம் 2 மணி 30 நிமிடங்கள். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உட்பட 20 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: 

தாள் 1 அல்லது தாள் 2 க்கு ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500. தாள் 1 மற்றும் 2க்கு ரூ. 1200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 600.

கடைசி நாள்:

19.10.2021

 

CTET December 2021 Apply Online Link

CTET Exam 2021 Apply Online | CTET Exam Date 2021 | CTET Apply Last Date

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!