Diploma Provisional Certificate 2021 | Polytechnic Provisional Certificate 2021

Diploma Provisional Certificate April 2021 Polytechnic Provisional Certificate April 2021

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், கிண்டி, சென்னை.

தலைவர் தேர்வு வாரியம் சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய ஏப்ரல் 2021 காண செமஸ்டர் பருவத் தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

மாணவர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வினை எழுதி அந்தந்த கல்லூரிகளே கிடைத்தால் மனது மற்றும் கூரியர் மூலம் அனுப்பி வைத்தனர்.

விடைத்தாள் திருத்தும் பணி ஆனது பின்னர் அந்தந்த கல்லூரிகளிலேயே நடைபெற்றது.

விடைத்தாள் திருத்தும் பணி ஆனது நிறைவடைந்தவுடன் மாணவர்களுக்கான தேர்வு முடிவானது அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்ற இறுதி ஆண்டு மாணவர்கள், அரியர் மற்றும் Grece Change மூலம் தேர்வு எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு Provisional Certificate , Consolidated Mark Sheet Print செய்யும் பணியானது. தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் மூலம் நடைபெற்று வருகின்றது.

இதில் மாணவர்களுக்கு முதற்கட்டமாக அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு Provisional Certificate அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பும் பணியை தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம் ஆனது தொடங்கி உள்ளது

Diploma Part Time

டிப்ளமோ பகுதிநேர பட்டய படிப்பு ஏப்ரல் 2021 முடித்த மாணவர்களுக்கு முதற்கட்டமாக Provisional Certificate April 2021 அந்தந்த கல்லூரிகளுக்கு தமிழ்நாடு தொழில்நட்பக் கல்வி இயக்ககம் ஆனது தமிழ்நாடு அஞ்சல் நிலையம் சார்பாக வழங்கிவருகின்றது.

எனவே Diploma Provisional Certificate April 2021 பெற வேண்டிய பகுதி நேர மாணவர்கள் தங்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு தங்களுடைய Provisional Certificate வந்துள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டு கல்லூரிக்கு சென்று வாங்கிக் கொள்ளவும்.

Regular, Arrear, Grace Chance மாணவர்களுக்கான Provisional Certificate ஆனது நவம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அது தொடர்பான அறிவிப்பு வந்தவுடன் இந்த website update செய்யப்படும்.

https://youtu.be/QK6Jjon3zKE

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!