Diploma Revaluation Result 2022 Tamil nadu டிப்ளமோ III Year தேர்வு எழுதிய மாணவர்கள் ஏதாவது சப்ஜெக்ட்டில் அரியர் இருந்தால் மற்றும் மறுகூட்டலுக்கு (Markகுறைந்திருக்கும் மாணவர்கள்) Express Revaluation அப்ளை செய்ய விரும்பிய மாணவர்கள் Revaluation போட விரும்பும் Subjectன் ரிசல்ட்டை விரைவாக பெற ரூபாய் 500 செலுத்தி (ஒவ்வொரு Subject க்கும் தனித்தனியாக ) எக்ஸ்பிரஸ் Revaluationக்கு அப்ளை செய்து இருந்தனர்.

Diploma Revaluation Express Result 2022 Tamil nadu
எக்ஸ்பிரஸ் Revaluationக்கு அப்ளை செய்ய 04.08.2022 கடைசி நாளாக இருந்தது. இந்த Revaluation முறையானது 6th செமஸ்டர் III Year தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும். அதாவது III Year எக்ஸாம் எழுதிய Passed Out மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும். இந்த எக்ஸ்பிரஸ் Revaluation ரிசல்ட் ஆனது 12.08.2022 இன்று வெளியாகிறது. மாணவர்கள் நீங்கள் உங்களுடைய கல்லூரிக்கு தொடர்பு கொண்டு உங்களுடைய Revaluation Resultஅறிந்து கொள்ளலாம்.
Ordinary Revaluation Apply செய்வதற்கு 12.08.2022 இன்று கடைசி நாளாகும்.
Ordinary Revaluation Apply செய்ய மாணவர்கள் முதலில் தங்களுடைய விடைத்தாள் நகல் பெற ரூபாய் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகலை பெற்றனர் அதன்பின் மாணவர்கள் தங்களுடைய விடைத்தாளை திருத்தம் செய்ய ரூபாய் 400 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்திருந்தன எந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது 10.09.2022 அன்று வெளியாகும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது அறிவித்திருந்தது.
Ordinary Revaluation Result Date 10.09.2022
TNDTE Diploma April 2022 Revaluation Result Link:
தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்கள் கல்லூரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.