பெண் கல்வி உதவித் தொகை வழங்கும் தேதி அறிவிப்பு Pen Kalvi Scheme Amount 1000
மூவலூர் ராமாமதம் அம்மையார் பெண் கல்வி உதவி தொகை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம்.
கல்லூரிகளில் பயணம் கூடிய மாணவிகளுக்கு மட்டும் மாதம் ரூபாய் 1000 வழங்கக்கூடிய திட்டம் 2021-2022 கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலக்கூடிய மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவி தகவல் வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Join our Groups | |
join |
இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி உதவி தொகையானது ரூபாய் ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்