கூகுள் பே மூலம் கடன் Rs.15000 பெற்றுக் கொள்ளலாம் புதிய அறிவிப்பு Google pay loan apply online

Google pay loan apply online

கூகுள் பே மூலம் கடன் Rs.15000 பெற்றுக் கொள்ளலாம் புதிய அறிவிப்பு

Google pay loan apply online உலக அளவில் யுபிஐ பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக ஜிபே எனப்படும் கூகுள் பே யுபிஐ தான் இதில் முன்னனியில் இருக்கிறது.

Google pay loan apply online
Google pay loan apply online

 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

Google pay loan apply online in Tamil

கடந்த 12 மாதங்களில் UPI மூலம் சுமார் 167 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொகை நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூகுள் பே பிரிவின் துணைத் தலைவர் அம்பரீஷ் கெங்கே கூறியுள்ளார்.

Google pay loan app

யுபிஐ செயலியை எளிதாக பயன்படுத்தும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இந்த செயலியை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது கூகுள் நிறுவனம்.

google pay loan emi payment

இந்நிலையில் ஜிபே பயனர்களுக்கு உதவும் நோக்கில் ஒரு புதிய கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

இந்தியாவில் உள்ள சிறு வர்த்தகங்கள், நிறுவனங்கள், வணிகர்களுக்கு உதவும் வகையில் Google Pay செயலி மூலம் சாசெட் கடன்களை (sachet loans) அதாவது மிகவும் சிறிய அளவிலான தொகை கொண்ட கடன்களை கூகுள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள வணிகர்களுக்கு பெரும்பாலும் சிறிய கடன்கள் அடிக்கடி தேவைப்படும், இதற்கு வங்கிகளில் ஒவ்வொரு முறையும் கடன் பெற முடியாது.

இதேபோல் நண்பர்களிடம் ஒவ்வொரு முறையும் கேட்க முடியாது. இந்த இடைவெளியை பயன்படுத்திகொள்ள கூகுள் முடிவு செய்துள்ளது.

Google pay loan calculator

இதற்காக கூகுள் தனது GPAY மூலம் அறிமுகம் செய்துள்ள திட்டம் தான் சாச்செட் கடன்கள்.

கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு வணிக முதலாளிகளுக்கு 15,000 ரூபாய் மதிப்பிலான தொகையை sachet loans என்ற சிறு கடனாக வழங்க உள்ளது.

google pay loan emi calculator

இந்த கடன் வாங்கியவர்கள் இத்தொகையை வெறும் 111 ரூபாய் மாதவட்டியுடன் 12 மாதங்ள் வரை திருப்பிச் செலுத்தலாம்.

இத்தகைய கடன் சேவைகளை வழங்க கூகுள் நிறுவனம் DMI ஃபைனான்ஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

சிறு வணிகர்கள் தங்கள் வர்த்தகத்திற்கு தேவையான செயல்பாட்டு மூலதன தேவைகளைத் தீர்க்க உதவும் ePayLater உடன் இணைந்து வணிகர்களுக்கான கடனை Google Pay வாயிலாக செயல்படுத்த உள்ளது.

Google Pay Loan

இந்த தொகையை வணிகர்கள் தங்களுக்கு தேவையான சரக்குகள் மற்றும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது.

இதே போல் கூகுள் நிறுவனம் ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுடன் இணைந்து தங்கள் பயனர்களுக்கு தனிநபர் கடன்களையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: Content is protected !!