தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கை 2022-23
RTE Admission 2022-23
இலவச கட்டாய கல்வி உரிமையின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு 20 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12 (1) சி ன் படி அனைத்து சிறுபான்மை ஏற்ற தனியார் சுயநிதி பள்ளியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி ஒன்றாம் வகுப்பில் குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன்படி 2022 -23 கல்வியாண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வருகிற 13-ஆம் தேதி அறிவிப்பை வெளியிட வேண்டும் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட 25 சதவீத இடங்கள் சார்ந்த விவரங்ளை 18ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
RTE Admission Last Date :
அதனை தொடர்ந்து 25% மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்களை வருகிற 20-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மே 18ஆம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக அனைத்து சிறுபான்மை ஏற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் அதன்
நுழைவு வாயிலில் உள்ள அறிவிப்பு பலகையில் இந்த மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை வைத்திருக்கவேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RTE சட்டம் கீழ் விண்ணப்பிக்க தகுதிகள் (Eligibility) :
பெற்றோரின் ஆண்டு வருமான 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது வருமான சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
RTE Admission 2022-23 age limit
இந்த 2022 கல்வியாண்டுக்கு எல்கேஜிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 01-08-2018 முதல் 31-07-2019 க்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 01-08-2016 முதல் 31-07-2017 க்குள் பிறந்திருக்க வேண்டும்.
RTE Admission 2022-23
விண்ணப்பங்கள் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கும் இடம்:
வட்டார கல்வி அலுவலர் அலுவலகம்
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்
1.குழந்தையின் ஆதார் அட்டை
2.குடும்ப அட்டை குழந்தையின் பெயருடன்
3.பிறப்பு சான்றிதழ்
4.ஜாதி சான்றிதழ்
5.பெற்றோர் ஆதார் அட்டை
6.பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டை
7.குழந்தையின் புகைப்படம் 2
முக்கிய குறிப்பு
சேர்க்கை விண்ணப்பங்களை உதவி தொடக்க கல்வி அலுவலர் அவர்கள் வழியாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த படிவத்தின் நகல் ஒன்றை பள்ளியில் ஒப்படைத்தல் வேண்டும்.
விண்ணப்பித்தல் அனைத்தும் பெற்றோர்களின் பொறுப்பு
Registration form under the RTE Admission has available now. In the current year, although, the date of application submission has been given already. It is mentioned that applications are invited by the department from 5th July 2022. Likewise, the last date of application form submission has to be 3rd August 2022.
RTE Admission Apply online 2022-23 Tamilnadu
RTE Admission 2022-23 Tamilnadu | RTE Tamil nadu Admission 2022-23 Apply online
#RTEAdmission2022-23
#RTEAdmision2022_ApplyOnline
#RTEAdmissionTamilnadu2022-23
TNPSC Annual Planner 2022