தமிழ்நாடு அரசு மீன்வ நலத்துறையில் 433 பணியிடங்கள் Tamilnadu Fisheries Department recruitment 2022 for 433 sagar mitra jobs தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் …

காலிப்பணியிடங்கள்: ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் சாகர் மித்ராபதவிக்கு 433 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது: 01.07.2022 தேதியின்படி, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
தகுதி: மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய தகுதி இல்லை என்றால், மற்றபட்டதாரிகள் அதாவது, வேதியியல்/ தாவரவியல்/ உயிரி வேதியியல்/நுண்ணுயிரியல்/ இயற்பியல் ஆகியோர் பரிசீலிக்க படுவார்கள். கூடுதலாக,தகவல் தொழில்நுட்பம் (IT) படித்தவர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஊதியம்: மாதம் ரூ.15,000/-
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TN fisheries department recruitment 2022 application form
NOTIFICATION: CLICK HERE
website : https://www.fisheries.tn.gov.in/
JOB ALERT ON TELEGRAM | JOIN NOW>> |