கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேலை தேர்வு கிடையாது- சம்பளம் ரூ.44, 450 .TAMILNADU TANUVAS SRF RECRUITMENT NOTIFICATION 2023 APPLY NOW!

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேலை

தேர்வு கிடையாது- சம்பளம் ரூ.44,450.

TAMILNADU TANUVAS SRF RECRUITMENT NOTIFICATION 2023 APPLY NOW!

 TANUVAS SRF recruitment notification 2023 தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 44,450 சம்பளத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு இல்லாமல் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
SRF NOTIFICATION 2023
SRF NOTIFICATION 2023

 TANUVAS SRF recruitment notification 2023

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது Senior Research Fellow (SRF) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை tanuvas.ac.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.05.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

WEBSITE HOME PAGE:  JOIN

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join
நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Senior Research Fellow (SRF)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
TANUVAS காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow (SRF) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

SRF கல்வி தகுதி:

TANUVAS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Post Graduate Degree in Basic Science or Graduate/Post Graduate degree முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.44,450/-% சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TANUVAS தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.05.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DOWNLOAD  SRF NOTIFICATION 2023 PDF : tanuvas srf job notification

LATEST JOB NOTIFICATION JOIN WHATSAPP GROUP :LINK

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!