TN ADTW Scholarship Apply Online 2023 @ tnadtwscholarship.tn.gov.in
மாணவர்கள் இந்த ஆண்டுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் விண்ணப்பிக்க தேவையான முக்கிய அறிவுரைகள் Department of Adi Dravidar and Tribal Welfare. ADTW. Click here to know how to fill the student scholarship form, SC ST Scholarship tamilnadu

மாணவர்களின் கல்வி உதவித்தொகை 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கு post metric Scholarship தமிழக அரசன் அது புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது அந்த புதிய இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானவைகள்
Join our Groups | |
join |
மாணவர்களின் பெயர் பாலினம் பிறந்த தேதி ஆகியவை கல்வி சான்றிதழ்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் உள்ளவாறு ஆதாரில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் அவ்வாறு இல்லையெனில் பள்ளி சான்றிதழ்களில் இடம்பெற்றுள்ளவாறு மாணாக்களின் பெயர் ஆதாரில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
SC ST Scholarship tamilnadu
மாணவர்கள் கட்டாயம் இணைய வழி மூலம் வருமான சான்று மற்றும் ஜாதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மாணவர்களின் பெயரில் வங்கி கணக்கில் இருத்தல் வேண்டும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் வங்கி கணக்கு எண் செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களின் வங்கி கணக்கில் இடம்பெற்றுள்ள பெயர் அம்மானவரின் பள்ளி சான்றிதழில் உள்ளவாறு இடம்பெற்றுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களின் வங்கி கணக்கு எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் அவ்வாறு இணைக்கப்படவில்லை எனில் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பதற்கான படிவத்தினை மாணவர்கள் வங்கியில் கொடுத்து இணைக்க வேண்டும்.
whatsapp Group link ![]() |
Telegram Group link ![]() |
Group 1 link | Group 1 link |
Group 2 link | Group 2 link |
மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணம் பரிமாற்றத்திற்கு (DBT) மாணவர்களின் ஆதார் எண் NCPI உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை என்ற முகவரி மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
TN ADTW Scholarship Apply Online 2023
ஆதார் எண்ணில் மாணவர்களின் மொபைல் நம்பர் லிங் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் இல்லாத பட்சத்தில் மாணவர்களின் மொபைல் நம்பரை ஆதார் உடன் இணைக்கவும்.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் கையில் வைத்துக் கொண்டுதான் மாணவர்கள் இந்த கல்வித் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும் ஏனெனில் அதில் வரும் ஓடிபி (OTP) ஒன் டைம் பாஸ்வேர்டை கொடுத்து தான் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.
மாணவர்கள் ஜாதி சான்று மற்றும் வருமானச் சான்றிதழ்கள் இந்த கல்வி ஆண்டில் பெறப்பட்டனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ளவாறு அனைத்து ஆவணங்களிலும் பெயர் பிறந்த தேதி தாய் மற்றும் தந்தையின் பெயர்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் இல்லையெனில் அதற்கேற்றார் போல் சான்றிதழ்களை சரி செய்து விண்ணப்பிக்கவும்.
மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

TN ADTW Scholarship.tn.gov.in Required Documents
- இமெயில் ஐடி
- ஆதார் அட்டை
- வருமான சான்றிதழ்
- ஜாதி சான்றிதழ்
- கல்விச் சான்றிதழ்கள் 10th பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு
- ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல்
- ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம்
TN ADTW Scholarship Apply Online 2023 Click
TN ADTW Scholarship Apply Online 2023 @ tnadtwscholarship.tn.gov.in