Happy தமிழகத்தில் ஆக.16 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது TN School Leave news

தமிழகத்தில் ஆக.16 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN School Leave news

பள்ளி விடுமுறை:

TN School Leave news : தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையை முன்னிட்டு குடும்பத்துடன் குல தெய்வ கோயில் அல்லது ஏதேனும் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் புதன்கிழமை நெல்லை, தென்காசி மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் அழகேசன் தெரிவித்துள்ளார்.

TN School Leave News
TN School Leave News

மேலும், சுதந்திர தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வரவுள்ளது. அத்துடன் கோவில்களுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவிலில் தங்குவதற்கு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

TN School Leave Tomorrow news Tamil

Eduction news updates Click

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: Content is protected !!