Tnpsc Annual Planner 2023 pdf Download Now

Tnpsc Annual planner 2023



Tnpsc annual planner 2023 pdf download
TNPSC Annual Planner 2022 pdf 2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு (Group 2 & Group 4) TNPSC Annual Planner 2022 | TNPSC Annual Planner 2022 Pdf
சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டார்.
அந்த அட்டவணையின் படி, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக, கரோனா பேரிடர் காரணமாக, குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான குரூப் தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், 2022 ஆம் ஆண்டில், 5831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5255 காலி பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. வரும் ஆண்டில், டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
அறிவிப்பு வெளியான 75 நாள்களில் தேர்வுகள் நடைபெறும். என்று அறிவித்தார்.
முறைகேடுகளைத் தடுக்க வழி என்ன?
தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களைக் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.
ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரத்தைக் கொண்டே, விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்குக் கொணடு வரும் வழியில், விடைத்தாளை திருத்தி முறைகேடு செய்யப்பட்டது. எனவே, இனி, ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரத்தை, தேர்வு முடிந்தபின் தனியாக பிரித்தெடுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாலச்சந்திரன் கூறினார்.
TNPSC Annual Planner 2022
Tentative Exam Schedule:
- Assistant Director in the co-operative audit department – January 2022
- Executive Officer Grade –I In The Hindu Religious And Charitable Endowments Department – January 2022
- Combined Civil Services Examination–II (Group-II and IIA) 5255 Vacancies – February 2022
- Assistant Director In The Town And Country Planning Department – February 2022
- Combined Engineering Services – March 2022
- District Child Protection Officer In The Social Defence Department – March 2022
- Combined Civil Services Examination 4 (Group 4 & VAO) 5831 Vacancies – March 2022
- Psychologist In The Prisons And Correctional Services Department – April 2022
- Executive Officer Grade – III In The Hindu Religious And Charitable Endowments Department – April 2022
- Executive Officer Grade – IV In The Hindu Religious And Charitable Endowments Department – April 2022
- Junior Epigraphist In The Archaeology Department – May 2022
- Assistant Director in Social welfare and Women Empowerment Department – May 2022
- Civil Judge in the Tamilnadu State Judicial Service – May 2022
- Group-V A Services (Recruitment By Transfer)-(Only For Government Employees) – June 2022
- Combined Civil Services -I (Group-I) Examination – June 2022
- Vocational Counsellor In The Government Institute Of Rehabilitation And Artificial Limb Centre In The Medical Education Department – June 2022
- Forest Apprentice In The Forest Department – July 2022
- Jailor (Women) In The Prisons And Correctional Services Department – July 2022
- English Reporter & Tamil Reporter In The Tamil Nadu Legislative ASSEMBLY, SECRETARIAT – July 2022
- Combined Civil Services Examination – III (Group-III ) – August 2022
- Combined Statistics Subordinate services Examination – August 2022
- Inspector Of Fisheries And Sub-Inspector Of Fisheries In The Fisheries Department – September 2022
- District Educational Officer In School Education Department – September 2022
- Health Office Included in The Tamilnadu Public Health Service – September 2022
- Assistant Professor Of Psychology Cum Clinical Psychologist In The Health And Family Welfare Department – October 2022
- Bursar In The Collegiate Education Department – October 2022
- Junior Rehabilitation Officer, Multipurpose Rehabilitation Aide, Orthotic Technician & Audiologist cum Speech Therapist in Differently abled welfare department – November 2022
- Agricultural Officer (Extension) In The Agriculture Department- November 2022
- Assistant Conservator of forest in Tamil Nadu Forest Service – November 2022
- Assistant System Engineer & Assistant System Analyst in Tamil Nadu Information Technology Service – December 2022
- Combined Library services – December 2022
- Tourist officer in Tamil Nadu General Service – December 2022