Happy TNPSC Group 2 Result January 12 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12 வந்தே தீரும்!!

TNPSC Group 2 Result January 12

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12 வந்தே தீரும்!!

TNPSC Group 2 Result January 12 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12 வந்தே தீரும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது இந்த தேதியில் தேர்வு முடிவுகள் கண்டிப்பாக வந்தே தீரும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அறிக்கை குரூப் 2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் உள்ளதாக குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்து பின்வரும் விவரங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join
TNPSC Group 2 Result January 12
TNPSC Group 2 Result January 12

அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டு திட்டம் 2023 ஆம் ஆண்டில் 15 3 2023 அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தேர்வாணைய ஆண்டு திட்டத்தின் படி 2023 ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டன அனைத்து தேர்வுகளும் 14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன இந்த தேர்வுகளில் 20 லட்சம் தேர்வுகள் தோராயமாக கலந்து கொண்டுள்ளனர் தேர்வாணைய ஆண்டு திட்டத்தின் படி தேர்வுகள் நடத்தப்படுவதோடு 32 தேர்வுகளுக்கான நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட ஒன்பது தேர்வுகள் உட்பட தேர்வு முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது வெளியிடப்பட்ட முடிவுகளின் படி தோராயமாக 12,500 தேர்வர்கள் பல்வேறு அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை இந்த ஆண்டு பெற்றுள்ளனர்.

TNPSC Group 2 Mains Result 2024

தொகுதி 2 முதன்மை எழுத்து தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்தல்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்தாலும் மேலும் ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகள் நடத்த வேண்டி இருந்ததாலும் தொகுதி 2 முதன்மை எடுத்து தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023 இல் வெளியிடப்படுவதாக ஏற்கனவே தற்காலிக தேர்வு முடிவு அட்டவணை  ரிசல்ட் டிக்ளரேஷன் ஷெடுலில் குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகளை விரைந்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொகுதி 2 முதன்மை எழுத்து தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக விடுமுறை நாட்கள் உட்பட நடைபெற்று வருகின்றது ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்த வேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Group 2 Result 2024 Date

இத்தகைய சவால்கள் இருந்த போதிலும் தொகுதி இரண்டு தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதியில் வெளியிடப்படும் என விண்ணப்பதாரர்கள் தொகுதி 2 தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இப்படிக்கு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்.

TNPSC Group 2 Result PDF Link

TNPSC Group 2 Result PDF Click

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!