TNPSC ROAD INSPECTOR HALL TICKET RELEASED AND
EXAM DATE ANOUNCED
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Road Inspector பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Road Inspector தேர்வு தேதி:
TNPSC ROAD INSPECTOR EXAM DATE தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சிப் பொறியியல் துணைப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் சாலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்து தேர்வானது 07.05.2023 அன்று காலை 09.30 A.M. to 12.30 P.M வரையும், மாலை 02.00 P.M. to 05.00 P.M. வரையும் நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் மொத்தம் 761 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
WEBSITE HOME PAGE:JOIN
TNPSC Road Inspector Hall Ticket 2023- பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
*டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
*முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
*உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
*தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
*ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
*ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.
DOWNLOAD TNPSC ROAD INSPECTOR HALL TICKET 2023-RELEASED